K U M U D A M   N E W S

ship

தமிழர்கள் தாயகம் திரும்ப கட்டுப்பாடுகளை தளர்த்திய இலங்கை அரசு

இந்தியாவில் அகதிகளாக வசித்து வரும் இலங்கை தமிழர்கள், தங்களது விருப்பத்தின் பேரில் மீண்டும் இலங்கை திரும்புவதற்கான நடைமுறைகளை எளிதாக்கும் புதிய திட்டத்திற்கு இலங்கை அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

சாய் சுதர்சனுக்கு காயம்: மீண்டும் இந்தியா அணியில் சர்பராஸ் கான்

இந்தியக் கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சாய் சுதர்சன், காயம் காரணமாக இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய நிலையில், அவருக்கு பதில் சர்பராஸ் கான் மீண்டும் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்தார்.

"திறந்துவிடுங்கடா சாமி" - ஈரானிடம் மண்டியிடும் டிரம்ப்!

ஈரான் ஹார்முஸ் நீரிணையை திறந்து விட்டால், அந்நாட்டு மீதான ராணுவ நடவடிக்கையையும், புதிய அணுசக்தி ஒப்பந்தத்தையும் கைவிட டிரம்ப் தரப்பு ஒப்புக்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளன.

?Live: ரூ.8,000 உதவித்தொகை... அரசுக் கல்லூரி மாணவர்களுக்கு குட் நியூஸ்? | Scholarship | Kumudam News

🔴Live: ரூ.8,000 உதவித்தொகை... அரசுக் கல்லூரி மாணவர்களுக்கு குட் நியூஸ்? | Scholarship | Kumudam News

"லவ்-அ விட இதான் முக்கியம்"GEN-Z க்கு சூர்யா அட்வைஸ்...

கருப்பு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் சூர்யா இயக்குனர் வெங்கி அட்லூரியுடன் இணைந்து 'விஸ்வநாத் & சன்ஸ்' என்ற நடித்துமுடித்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்த நிலையில், சூர்யா சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துகொண்டார்.

550 போலீசார் பாதுகாப்பு..! பட்டியலின மக்கள் வழிபாட்டுக்கு தடை? | Pudukottai | Kumudam News

550 போலீசார் பாதுகாப்பு..! பட்டியலின மக்கள் வழிபாட்டுக்கு தடை? | Pudukottai | Kumudam News

“சுவாமி இருக்கார்... நான் இருக்கேன்!” மகா பெரியவா சொன்ன நம்பிக்கை வார்த்தையின் பின்னணி

'நீ கவலைப்படாதே... நான் இருக்கேன்' என்ற வாசகம் மகா பெரியவா நேரடியாக கூறியது அல்ல; பகவான் மீது முழு நம்பிக்கை வைத்தவர்களை இறைவன் ஒருபோதும் கைவிடமாட்டார் என்ற அவரது உபதேசத்தின் வெளிப்பாடாக அது பக்தர்களிடையே பரவியது.

Net Zero Public Leadership Award வென்ற ரெக்கிட் நிறுவனத்தின் Ravi Bhatnagar | Kumudam News

Net Zero Public Leadership Award வென்ற ரெக்கிட் நிறுவனத்தின் Ravi Bhatnagar | Kumudam News

எண்ணெய் கப்பல்கள் தாக்குதலில் இந்திய ஊழியர் பலி.. ஈரான் தூதருக்கு மத்திய அரசு சம்மன்!

ஐக்கிய அரபு அமீரகத்தின் எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் இந்திய ஊழியர் உயிரிழந்த சம்பவத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

24x7 உழைக்கும் மோடி! - டிரம்ப் பகிர்ந்த சுவாரஸ்ய அனுபவம்

பிரதமர் நரேந்திர மோடியின் பணிப்பழக்கம் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்த சுவாரஸ்யமான கருத்தை, இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் பகிர்ந்துள்ளார்.