K U M U D A M   N E W S

ship

BreakUp பண்ண வச்சா 2.8 சம்பளமா..? இது புதுசா இருக்குண்ணே..! | Kumudam News

BreakUp பண்ண வச்சா 2.8 சம்பளமா..? இது புதுசா இருக்குண்ணே..! | Kumudam News

அ.தி.மு.க.வில் எடப்பாடிக்கு புதிய சிக்கல்? டெல்லி வியூகத்தில் தினகரன்–சசிகலா காம்போ!

எடப்பாடி பழனிசாமி தலைமையை மாற்ற டெல்லி மேலிடம் முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், டி.டி.வி. தினகரன்–சசிகலா கூட்டணி மீண்டும் அதிமுக அரசியலில் பேசுபொருளாகியுள்ளது. ஆனால், எடப்பாடியே அதிமுகவின் பலம் என அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

செல்வப்பெருந்தகைக்கு பதிலாக மாணிக்கம் தாகூர்... தமிழக காங்கிரஸில் அதிரடி மாற்றம் !

தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக மாணிக்கம் தாகூரை நியமித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழக அரசியல் வட்டாரத்தில் இந்த அறிவிப்பு முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது.

மக்களுடன் களமிறங்கிய முதல்வர்... கவனம் ஈர்த்த தருணம்! | Cmvijay | Kumudam News

மக்களுடன் களமிறங்கிய முதல்வர்... கவனம் ஈர்த்த தருணம்! | Cmvijay | Kumudam News

ஹார்முஸ் ஜலசந்தியில் பரபரப்பு: சிங்கப்பூர் கப்பல் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிங்கப்பூர் கப்பல் மீது ஈரான் நடத்தியுள்ள ட்ரோன் தாக்குதல் உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தியில் சீராகும் கப்பல் போக்குவரத்து: 30 இந்தியக் கப்பல்கள் பாதுகாப்பாகக் கடந்தன!

ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து தற்போது வேகமாகச் சீரடைந்து வருகிறது.

விஜய்க்கு த்ரிஷாவின் ஸ்பெஷல் வாழ்த்து... 'Pure Gold Couple' என ஒரே வரியில் பற்ற வைத்த சார்மி!

முதல்வர் விஜயின் பிறந்தநாளையொட்டி நடிகை த்ரிஷா, "எல்லாவற்றுக்கும் அர்த்தம் கொடுப்பவர்" என்று குறிப்பிட்டு வாழ்த்து பதிவிட்டது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து நடிகை சார்மி கவுர் "Pure Gold Couple" என கமெண்ட் செய்தது வைரல்

ஹைதராபாத்தில் டிரம்ப் பெயரில் சாலை... பின்னணியில் என்ன ?

அமெரிக்கா - இந்தியா உறவின் அடையாளமாக, ஹைதராபாத்தில் உள்ள முக்கிய சாலைக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஆளுநருக்கு எழுதி கொடுத்தாங்க.. அவரு படிச்சாரு | Duraimurugan | TVK Vijay | Kumudam News

ஆளுநருக்கு எழுதி கொடுத்தாங்க.. அவரு படிச்சாரு | Duraimurugan | TVK Vijay | Kumudam News

Girls-அ பேச விடலேனா இதுதான் நடக்கும்.. | Girls Mood Swings | Fact about Ladies | Kumudam News

Girls-அ பேச விடலேனா இதுதான் நடக்கும்.. | Girls Mood Swings | Fact about Ladies | Kumudam News