குதிரை பேர வழக்கில் விஜய்க்கு திமுக செக்....தவெக அரசின் அடுத்த மூவ் என்ன?
குதிரை பேர வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அதன் பின்னணி மற்றும் அரசியல் தாக்கம் குறித்து பல்வேறு தரப்பில் விவாதம் தீவிரமடைந்துள்ளது.
குதிரை பேர வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அதன் பின்னணி மற்றும் அரசியல் தாக்கம் குறித்து பல்வேறு தரப்பில் விவாதம் தீவிரமடைந்துள்ளது.
தங்கத்தின் விலை நேற்றையதினம் போலவே ஏற்றத்துடனே இருக்கும் நிலையில், ஆகஸ்ட் 6 -ஆம் தேதியான இன்றும் சென்னையில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.270 ரூபாய் உயர்ந்துள்ளது.
BREAKING : தங்கம் விலை கேட்டாலே... தலை சுத்துது! | Today Gold Rate | Chennai Gold Rate | Kumudam
தங்கத்தின் விலை நாளுக்குநாள் ஏறுமுகமாக இருக்கும் நிலையில், ஆகஸ்ட் 5 -ஆம் தேதியான இன்றும் சென்னையில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.160 ரூபாய் உயர்ந்துள்ளது.
விஜயை தரக்குறைவாகவும் மற்றும் பெண்களை இழிவுப்படுத்தும் நோக்கில் பேசிய வழக்கில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இது குறித்து ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரும்,திமுகவின் இளைஞர் அணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் மீது தஞ்சாவூர் கிழக்கு நிலையத்தில் 9 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அரிசி விலை உயர்வு குறையுமா..? வெங்கட்ராமன் விளக்கம் | Venkatraman | Kumudam News
கருப்பு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் சூர்யா இயக்குனர் வெங்கி அட்லூரியுடன் இணைந்து 'விஸ்வநாத் & சன்ஸ்' என்ற நடித்துமுடித்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்த நிலையில், சூர்யா சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துகொண்டார்.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்துள்ளது.
அமைச்சர் கில்லி Sarath பவுடர் விவகாரம்... சீமான் சரமாரி கேள்வி | CM Vijay | TVK | NTK | #shorts