K U M U D A M   N E W S

rat

ராக்கெட் வேகத்தில் எகிறிய தங்கம் விலை…அதிர்ச்சியில் நகை வாங்குவோர்!

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், இன்று சென்னையில் அதிரடியாக தங்கம் விலை உயர்ந்து நகை வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

IND vs NZ: நியூசிலாந்துக்கு எதிரான 1st ODI.. விராட் கோலி அதிரடி.. இந்தியா அபார வெற்றி!

முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.

"வெங்காயம் வாங்கத் தெரியாத டம்மி சிஎம்.." உதயநிதி கடும் தாக்கு!

கூட்டுறவுத்துறை மூலம் தரமற்ற வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்ட விவகாரத்தில், தவெக அரசை உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

டிரம்ப் தோல்வியால் உயர்ந்த தங்கம் விலை…சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

இன்று சென்னையில் காலையில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை, தற்போது மீண்டும் அதிகரித்துள்ளதால் நகை வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செனட் தோல்வி எதிரொலி : உச்சகட்ட அதிகாரத்தைக் கையில் எடுத்த ட்ரம்ப் !

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியினர் நாடாளுமன்றத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில், ‘VETO’ என்ற ஒற்றை வார்த்தை பொறிக்கப்பட்ட தொப்பியைப் பகிர்ந்து டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இடைக்காலத் தேர்தலில் மண்ணைக் கவ்விய டிரம்ப்…செனட் சபையைக் கைப்பற்றிய ஜனநாயகக் கட்சி!

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் செனட் சபையைக் கைப்பற்றி ஜனநாயகக் கட்சி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ள நிலையில், குடியரசு கட்சி பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் பரபரப்பு! ரயில் தண்டவாளத்தில் திடீர் வெடிப்பு! தீவிர விசாரணை!

இந்தியா – பாகிஸ்தான் எல்லை அருகே ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட மர்ம வெடிப்பு, ரயில் சேவை நிறுத்தம் மற்றும் பாதுகாப்புப் படையினரின் தீவிர விசாரணை குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

தீபாவளி நெருங்க நெருங்க தங்கம் விலை கிடுகிடு உயர்வு! ஒரே நாளில் மீண்டும் அதிர்ச்சி!

இன்று சென்னையில் அதிரடியாக தங்கம் விலை உயர்ந்துள்ளதால், நகை வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தீபாவளி போனஸிலும் பாரபட்சமா? பாரதியார் பல்கலைக்கழகத்தில் வெடித்த தொழிலாளர்கள் போராட்டம்!

தீபாவளி முன்பணம் வழங்குவதில் நிர்வாகம் பாகுபாடு காட்டுவதாகக் கூறி, கோவை பாரதியார் பல்கலைக்கழகத் தொழிலாளர்கள் இரண்டாவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஓமன் அருகே சரக்கு கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்: இந்திய மாலுமி உயிரிழப்பு!

ஓமன் கடற்பகுதியில் இந்திய சரக்குக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் குஜராத்தைச் சேர்ந்த மாலுமி உயிரிழந்தார்.