தங்கத்தின் விலை நேற்றையதினம் போலவே ஏற்றத்துடனே இருக்கும் நிலையில், ஆகஸ்ட் 6 -ஆம் தேதியான இன்றும் சென்னையில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.270 ரூபாய் உயர்ந்துள்ளது.
நேற்றைய நிலவரப்படி, தங்கத்தின் விலை "ஒரு சவரன் ரூ.1,280 உயர்ந்து ரூ.1,06,880-க்கும்" விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு "கிராமுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.13,360-க்கும்,விற்பனை செய்யப்பட்டது.நேற்றைய முன்தினத்தை விட கிராமுக்கு ரூ.160 உயர்ந்த நிலையில் இன்றும் பெரும் ஏற்றத்துடனே காணப்படுகிறது.
நேற்று மாலை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் நேற்று மாலையில் சவரனுக்கு ரூ.960 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,07,840-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.120 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,480-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,240 அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,160 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,10,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கிராமுக்கு ரூ.270 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,750-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்த நிலையில் ஒரு கிராம் ரூ.250-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

LIVE 24 X 7