கோவை மாணவன் கொலையை மூடி மறைப்பதா? சீமான் கண்டனம்!
"கோவை மாணவர் படுகொலையை ‘குழு மோதல்’ எனக் கூறி, மூடி மறைப்பதா?" என்று சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
"கோவை மாணவர் படுகொலையை ‘குழு மோதல்’ எனக் கூறி, மூடி மறைப்பதா?" என்று சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆடி அமாவாசை நாளில் அதிசயம்..உள்வாங்கிய திருச்செந்தூர் கடல்! Thiruchendur | Murugan Temple | Kumudam
கோவையில் தொடரும் கொலைகளால் பீதி வீட்டில் தனியாக இருந்த பெண் ! | Coimbatore | CrimeNews |Kumudam News
கோவை கல்லூரி மாணவன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் உண்மையை மூடி மறைக்கப்பார்கிறதா தவெக அரசு? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் முன்மொழிந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டப்பின், எதிர்கட்சித் தலைவர் உதயநிதி கோவையில் போதை கும்பல் குறித்து புகாரளித்த கல்லூரி மாணவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கான கவன ஈர்ப்பு தீர்மானத்தை முன்வைத்தார். அந்த தீர்மானத்தை சட்டப்பேரவைத் தலைவர் வரும் திங்கட்கிழமையன்று விவாதிக்கப்படும் என்று மாற்றி வைத்தார்.
அதிமுக யாருக்கும் அடிபணியாது.. எம்.எல்.ஏக்களை குதிரை பேரத்தால் இழுத்தது த.வெ.க TVK | Kumudam News
போதைப்பொருள் புகார் கொடுத்ததால் மாணவன் கொ*ல.. | Coimbatore | Drug Complaint | Kumudam News
“Armstrong கொ*லை வழக்கில் சேர்த்துவிடுவோம்” ரூ.40 லட்சம் பறிப்பு காவலர் சிக்கினார் | BSP Leader
டெல்லியில் ரூ.700 கடன் தகராறில் தம்பியைக் காப்பாற்ற முயன்ற முகேஷ் யாதவ் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.
நடிகர் விஜயாக கேட்கவில்லை... தமிழ்நாட்டு முதலமைச்சரை கேட்கிறேன்! | TVK | T. Velmurugan #shorts