K U M U D A M   N E W S

loan

CM விஜய்யின் பெருந்துறை விசிட் ! மகளிருக்கு Mega Gift... ரூ.1,110 கோடி வழங்கிய விஜய்!

ஈரோடு பெருந்துறையில் நடைபெற்ற அரசு விழாவில் 13 மாவட்டங்களைச் சேர்ந்த 9,000 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1,110 கோடி வங்கி கடன் உதவியை முதலமைச்சர் விஜய் வழங்கினார்; முன்னதாக ஈரோட்டில் 22 கி.மீ. தூரம் நடைபெற்ற ரோடு ஷோவில் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சிதம்பரத்தில் விரிவடைந்த ரூபிஅபெக்ஸ் குழுமம்! ஒரே நாளில் 3 புதிய கிளைகள் தொடக்கம் !

சிதம்பரத்தில் ரூபிஅபெக்ஸ் குழுமத்தின் 82-வது கிளை, ரூபிஅபெக்ஸ் நிதி லிமிடெட் மற்றும் கோல்டு லோன் புதிய கிளைகளை நிறுவனத் தலைவர் சந்திரசேகர் திறந்து வைத்தார்.

கூட்டுறவு BANK-ல நகைக் கடன் வாங்க போறீங்களா? இந்த செய்தி உங்களுக்குத்தான்!

தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வழங்குவதற்கான உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.

கோஷம்... சலசலப்பு.. அமைச்சர்கள் வெளியேறினர்! சமயபுரத்தில் பரபரப்பு..! | Farmers Protest | TVK Ramesh

கோஷம்... சலசலப்பு.. அமைச்சர்கள் வெளியேறினர்! சமயபுரத்தில் பரபரப்பு..! | Farmers Protest | TVK Ramesh

இன்று மதுவிலக்கு மீதான மானியக் கோரிக்கை! டாஸ்மாக் ஊழல் வெடிக்குமா?

டாஸ்மாக், விவசாய கடன், மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட முக்கிய விவகாரங்களுடன் இன்று சட்டப்பேரவையில் அனல் பறக்கும் காரசார விவாதங்கள் நடக்க வாய்ப்பு...

முழு கடன் தள்ளுபடி.. உடனடியாக செய்யணும்.. பிரேமலதா ஓபன் டாக்! | Premalatha Pressmeet | Kumudam News

முழு கடன் தள்ளுபடி.. உடனடியாக செய்யணும்.. பிரேமலதா ஓபன் டாக்! | Premalatha Pressmeet | Kumudam News

"100 நாள் ஆட்சியில் ரீல்ஸ் மட்டுமே போட்டுள்ளார்" - விஜயை கடுமையாக சாடிய எடப்பாடி!

தவெக ஆட்சி அமைந்த 100 நாட்களில் ரீல்ஸ் போடுவதிலும், ரீல் விடுவதிலும்தான்கவனம் செலுத்தியதே தவிர, மக்களுக்கான புதிய திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை என்றுஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

ரூ.700 கடன் தகராறில் கொடூரம்: தம்பியைக் காப்பாற்ற முற்பட்ட அண்ணன் பலி!

டெல்லியில் ரூ.700 கடன் தகராறில் தம்பியைக் காப்பாற்ற முயன்ற முகேஷ் யாதவ் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.

TVK அரசுக்கு எதிராக போராட்டம்! EPS வெளியிட்ட முக்கிய அறிவிப்பு | ADMK|CM Vijay|Kaveri| DK Shivakumar

TVK அரசுக்கு எதிராக போராட்டம்! EPS வெளியிட்ட முக்கிய அறிவிப்பு | ADMK|CM Vijay|Kaveri| DK Shivakumar

"அவமானத்தை தாங்கவும் நான் தயார்" - விஜய் உதய்க்கு பதிலடி

தமிழ்நாடு சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் தொடங்குகிறது. பல்வேறு பிரச்சினைகளையும், விவாதத்தையும் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.