K U M U D A M   N E W S

law

"விஜயின் நிழல் இல்லாத சஞ்சய்" - "சிக்மா" பட ஹீரோ எக்சிகிளூசிவ்.

'சிக்மா' திரைப்படத்தை நடிகர் விஜய்யின் மகனாக ஜேசன் சஞ்சய் இயக்கத் தொடங்கினாலும், தற்போது முதல்வர் மகனின் படமாக வெளிவரும்போது வரவேற்பு இன்னும் கூடியிருக்கிறது.

உதயநிதி கைது எதிரொலி... பள்ளிகளுக்கு விடுமுறை...

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைதின் எதிரொலியாக தஞ்சையில் 10க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜயின் மூன்றாவது வாக்குறுதி ரெடி.. போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் புதிய படை..

முதல்வர் விஜய் பதவியேற்றபோது கையெழுத்திட்ட மூன்று திட்டங்களில், 200 யூனிட் இலவச மின்சாரம், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை ஆகிய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, போதைப்பொருட்கள் தடுப்பு படை திட்டமும் விரைவில் செயல்பாட்டுக்கு வரவிருக்கிறது. அதிலும், தமிழக காவல்துறை வரலாற்றிலேயே இதுவரை இல்லாத வகையில், இந்த போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு தனியாக கூடுதல் டி.ஜி.பி. அந்தஸ்தில் உயர் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் நியமிக்கப்படவுள்ளார் என்பதுதான் காவல்துறை உயரதிகாரிகள் வட்டாரத்தில் ஹாட் டிஸ்கஷன்!

மது போதையில் குழந்தை சித்ரவதை... விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்! | Child Murder | Virudhunagar

மது போதையில் குழந்தை சித்ரவதை... விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்! | Child Murder | Virudhunagar

கள்ளக்குறிச்சி BDO அலுவலகத்தில் வெடித்த போர்..! பரபரப்பு காட்சிகள் |MK Stalin | CM Vijay | TVK | DMK

கள்ளக்குறிச்சி BDO அலுவலகத்தில் வெடித்த போர்..! பரபரப்பு காட்சிகள் |MK Stalin | CM Vijay | TVK | DMK

550 போலீசார் பாதுகாப்பு..! பட்டியலின மக்கள் வழிபாட்டுக்கு தடை? | Pudukottai | Kumudam News

550 போலீசார் பாதுகாப்பு..! பட்டியலின மக்கள் வழிபாட்டுக்கு தடை? | Pudukottai | Kumudam News

வினாத்தாள் கசிவுக்கு கடும் தண்டனை... தேர்வு சீர்திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்!

பொதுத் தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகளுக்கு எதிராக திருத்த மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Johnson & Johnson வழக்கில் திடீர் திருப்பம் | Johnson and Johnson | #cancer #healthissues

Johnson & Johnson வழக்கில் திடீர் திருப்பம் | Johnson and Johnson | #cancer #healthissues

Johnson & Johnson பயன்படுத்தினால் புற்றுநோய் வருமா...? | #johnsonandjohnson #cancer #healthissues

Johnson & Johnson பயன்படுத்தினால் புற்றுநோய் வருமா...? | #johnsonandjohnson #cancer #healthissues

ஒரு சில விஷயங்கள் எவ்வளவுதான் முயற்சி பண்ணாலும்அதை நாம் அமைச்சுக்கவே முடியாது | Dhanush |Fansmeet

ஒரு சில விஷயங்கள் எவ்வளவுதான் முயற்சி பண்ணாலும்அதை நாம் அமைச்சுக்கவே முடியாது | Dhanush |Fansmeet