K U M U D A M   N E W S

law

"டம்மி முதல்வரே... மிக்சர் சாப்பிடாம நடவடிக்கை எடுங்க" - உதயநிதி சாடல்!

தமிழ்நாட்டில் அண்மைக் காலத்தில் கொலைச் சம்பவங்கள் அதிகரித்து வருவது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தனது சமூக வலைதளப் பக்கத்தில் முதலமைச்சர் விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ளார்.

சிறந்த துணை நடிகருக்கான விருதை தட்டி துக்கிய Sachana Namidass | Maharaja | Vijaysethupathi

சிறந்த துணை நடிகருக்கான விருதை தட்டி துக்கிய Sachana Namidass | Maharaja | Vijaysethupathi

தமிழ் சினிமாவுக்கு 10 தேசிய விருதுகள்.. ஜனாதிபதி கைகளால் விருது பெற்ற கோலிவுட் நட்சத்திரங்கள்!

72-வது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் தமிழ் திரையுலகத்தைச் சேர்ந்த 'அமரன்', 'மகாராஜா', 'கேப்டன் மில்லர்' உள்ளிட்ட படைப்புகள் மொத்தம் 10 விருதுகளைப் பெற்றுள்ளது.

Dance -ல என்னை விட விஜய்யும் மோகன்லாலும் கம்மி தான் போல... Kerala CM நகைச்சுவை !

AI உருவாக்கிய வைரல் நடன வீடியோவில் மோகன்லால், விஜய்யை மிஞ்சியதாக காட்டப்பட்ட வி.டி.சதீசன், அதற்கு சொன்ன நகைச்சுவை பதில் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

பிரதீப் ராஜ் கொலை:“பாதுகாப்பு கேட்டவருக்கே இந்த நிலைமையா?” உதயநிதி காட்டம்!

சென்னையில் மீண்டும் கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ள நிலையில், இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

எனக்கே இந்த நிலைமையா?... தோட்டத் திருட்டை சுட்டிக்காட்டிய EPS!

இன்று நடைபெற்ற சட்டபேரவையில் பேசிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தனது தோட்டத்திலும் திருட்டு சம்பவம் நடைபெற்றதாக சபாநாயகரிடம் குற்றச்சாட்டி உள்ளார்.

“பேச வந்தீங்களா.. சண்டை போட வந்தீங்களா?” டென்ஷனான Premalatha | Udhayanidhi | Kumudam News

“பேச வந்தீங்களா.. சண்டை போட வந்தீங்களா?” டென்ஷனான Premalatha | Udhayanidhi | Kumudam News

“எவ்வளவு தொல்லை கொடுத்தாங்கனு எனக்கு தெரியும்..!” Bussy Anand vs udhayanidhi | TN Assembly

“எவ்வளவு தொல்லை கொடுத்தாங்கனு எனக்கு தெரியும்..!” Bussy Anand vs udhayanidhi | TN Assembly

நீங்க எல்லாருக்கும் காது குத்துவீங்க. udhayanidhi பேசும்பொழுதே எழுந்து கர்ஜித்த Anand | Kumudam News

நீங்க எல்லாருக்கும் காது குத்துவீங்க. udhayanidhi பேசும்பொழுதே எழுந்து கர்ஜித்த Anand | Kumudam News

"Sorry-யும் இல்ல, நீதியும் இல்ல, PREPARE பண்ணிட்டு வாங்க" - உதய் விளாசல்!

தவெக ஆட்சியை கடுமையாக விமர்சித்த உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு ரிவர்ஸ் கியரில் செல்கிறது என சட்டப்பேரவையில் சரமாரி குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.