K U M U D A M   N E W S

Iran

ஈரானுடன் பெட்ரோலிய வர்த்தகம்: 4 இந்திய நிறுவனங்கள் மீது அமெரிக்கா அதிரடித் தடை!

ஈரானிய பெட்ரோலியம் மற்றும் பெட்ரோ கெமிக்கல் பொருட்களை இறக்குமதி செய்ததற்காக, இந்தியாவில் இயங்கும் நான்கு நிறுவனங்கள் மற்றும் அதன் நிர்வாகிகள் மீது அமெரிக்க நிதித்துறை புதிய தடைகளை விதித்துள்ளது.

ஈரான் - அமெரிக்க மோதலால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் இந்திய மாலுமிகள்: வெளிவந்த அதிர்ச்சி வீடியோ!

ஈரான் - அமெரிக்க மோதலால் ஹார்முஸ் ஜலசந்தியில் தாக்குதலுக்கு உள்ளாகும் இந்திய மாலுமிகளை அப்பகுதிப் பாதைகளில் பணியமர்த்தக் கூடாது என இந்திய அரசு அதிரடி தடை விதித்துள்ளது.

ஈரானுக்கு உதவும் நாடுகள் மீது பொருளாதார நடவடிக்கை: அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல்!

ஈரானுக்கு உதவும் நாடுகள் கடுமையான பொருளாதார விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமில்லை.. அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டம்!

ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமில்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஹோர்முஸ் ஜலசந்தி விவகாரம்: குறுக்கே வந்தால் குண்டு வீசுவோம்.. ஓமன் நாட்டிற்கு டிரம்ப் வார்னிங்!

ஹோர்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் தலையிட்டால் ஓமான் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

மூவண்ண ஒளியால் மிளிரும் ஆதியோகி சிலை | Adiyogi Shiva | Independence Day |Kumudam News #shorts

மூவண்ண ஒளியால் மிளிரும் ஆதியோகி சிலை | Adiyogi Shiva | Independence Day |Kumudam News #shorts

மூவர்ணத்தில் அனுமன்..! | Hanuman | Indian Flag | Kumudam News #shorts

மூவர்ணத்தில் அனுமன்..! | Hanuman | Indian Flag | Kumudam News #shorts

அசத்தும் மூவர்ணக் கொடி Tricolor | Flag | Independence Day | Kumudam News #shorts

அசத்தும் மூவர்ணக் கொடி Tricolor | Flag | Independence Day | Kumudam News #shorts

பேரணிக்கு Green Signal..! கோவை ரோட்டில் இறங்கும் BJP| Coimbatore | National Flag | TirangaRally

பேரணிக்கு Green Signal..! கோவை ரோட்டில் இறங்கும் BJP| Coimbatore | National Flag | TirangaRally

சுதந்திர தின ஸ்பெஷல்..! மூவர்ணத்தில் மின்னும் ஏர்போர்ட் Chennai | Independence Day | Kumudam

சுதந்திர தின ஸ்பெஷல்..! மூவர்ணத்தில் மின்னும் ஏர்போர்ட் Chennai | Independence Day | Kumudam