K U M U D A M   N E W S

Iran

லெபனான் மீது தொடர் தாக்குதல்... ஐநா படைகளையும் விட்டுவைக்காத இஸ்ரேல்... உலக நாடுகள் பதற்றம்!

தெற்கு லெபனானில் உள்ள யுனிபில் தலைமையகம், ஐநா அமைதிப்படை தளம் ஆகியவை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது உலக நாடுகள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அணு ஆயுத சோதனையா? ஈரான் மீது சந்தேகத்தை திருப்பும் உலக நாடுகள்!

அணு ஆயுதம் சோதனை மேற்கொண்டதன் விளைவாக ஈரானில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக உலக நாடுகள் கணித்துள்ளன.

அதிரடி வான்வழி தாக்குதல்... ஹிஸ்புல்லாவின் அடுத்த தலைவர் மரணம்?

ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பின் அடுத்த தலைவராக கருதப்பட்ட ஹசீம் சபிதீன் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

Irani Cup 2024 : சர்ஃப்ராஸ் கான் சாதனை.. 27 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பையை வென்ற மும்பை

Irani Cup 2024 : சர்ஃப்ராஸ் கானின் அசத்தலான இரட்டை சதத்தால், இரானி கோப்பையை 27 ஆண்டுகளுக்குப் பிறகு மும்பை அணி வென்றுள்ளது.

Israel-Iran War : அதிகரிக்கும் பதற்றம்... 2000 உயிர்களை காவு வாங்கிய இஸ்ரேல் - ஈரான் போர்!

Israel-Iran War Update : இஸ்ரேல் தாக்குதலால் லெபனானில் 2000க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

#BREAKING || "இஸ்ரேலை ஒழித்துக் காட்டுவோம்"

இஸ்ரேலை ஒழித்துக் காட்டுவோம் என டெஹ்ரானில் ஆயிரக்கணக்கானோர் மத்தியில் ஈரான் உச்சத் தலைவர் அலி கமேனி சூளுரைத்துள்ளார்.

Iran-Israel War : இஸ்ரேலை ஆதரிக்க மாட்டோம்... திடீரென குண்டைத் தூக்கி போட்ட பைடன்!

Joe Biden About Iran-Israel War : ஈரானின் அணுஆயுத தளங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதை அமெரிக்கா ஆதரிக்காது என அமெரிக்க அதிபர் ஜோபைடன் தெரிவித்துள்ளார்.

அதிகரிக்கும் இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றம்... பழிதீர்க்கத் துடிக்கும் நெதன்யாகு!

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்திய நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் ஈரானின் சிரியாவை தாக்கி வருகிறது.

#Breaking || 3-ம் உலகப்போர் மூளும் அபாயம்?

இஸ்ரேல் மீது ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் நடத்தியதன் எதிரொலி - 3-ம் உலகப்போர் மூளும் அபாயம்? ஈரான், லெபனான் எல்லைகளில் தரைவழித் தாக்குதலை தீவிரப்படுத்திய இஸ்ரேல்

இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றம்: அமெரிக்காவை கடுமையாக சாடிய ரஷ்யா!

இஸ்ரேல் - ஈரான் இடையே உள்ள போர் சூழலை சுட்டிக்காட்டி தன்னுடைய கண்டனங்களை தெரிவித்துள்ளது ரஷ்யா