K U M U D A M   N E W S

in

கட்டிப்பிடிச்சது ஒரு குத்தமா? HUG-ஆல் வந்த வினை.. வலியால் துடித்த மனைவி!

அன்பாகக் கட்டியணைக்கும்போது நடந்த எதிர்பாராத விபத்து குறித்த தகவல் சீன சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

"மூர்த்தி அண்ணனுக்கு ஒரு கார் பார்சல்"- ஜெயிலர்-2 வெற்றி குறித்து சசிகுமாரின் கலகல பதிவு!

ஜெயிலர் 2 படத்தின் வெற்றி குறித்து நடிகரும் இயக்குநருமான சசிகுமாரின் எக்ஸ் பதிவு கவனம் பெற்றுள்ளது.

எப்ஸ்டீனுடன் அமைச்சர் ஹர்தீப் சிங் ரகசியச் சந்திப்பு? கேள்விகளால் துளைக்கும் எதிர்க்கட்சிகள்!

எப்ஸ்டீனைத் தனிப்பட்ட முறையில் சந்திக்கவில்லை என்ற மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியின் கூற்றுக்குப் மாறாகப் புகைப்படங்கள் வெளியானதால், பிரதமர் பதிலளிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

பினராயி விஜயன் வழக்கில் திருப்பம்.. உச்ச நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!

சிஎம்ஆர்எல் வழக்கில் பினராயி விஜயன் குடும்பத்தினருக்கு 7 நாட்கள் இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் நிவாரணம் வழங்கியதால் விசாரணையில் தற்காலிகத் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

மருத்துவர்கள் எங்கே? கண்ணகி நகர் சுகாதார நிலையத்தில் நோயாளிகள் தவிப்பு!

சென்னை கண்ணகி நகரில் இயங்கி வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய மருத்துவர்கள் இன்றி நோயாளிகள் அவதியுறுவதாகச் சமூக வலைதளங்களில் புகார்கள் எழுந்துள்ளன.

TN அரசு இணையதளங்களுக்கு HACKING அபாயமா? டிஆர்பி ராஜா எச்சரிக்கை !

eMudhra நிறுவனத்தின் பாதுகாப்புக் குறைபாடு தொடர்பான தகவல்களைச் சுட்டிக்காட்டி, தமிழ்நாடு அரசின் இணையதளங்கள் மற்றும் கணினி அமைப்புகளின் பாதுகாப்பு குறித்து டிஆர்பி ராஜா விடுத்துள்ள எச்சரிக்கை கவனத்தைப் பெற்றுள்ளது.

"சூர்யவன்ஷிக்கு பிளேயிங் லெவனில் இடமில்லை.." CUT & RIGHT ஆக சொன்ன ஸ்ரேயாஸ்!

நியூசிலாந்து தொடரில் 15 வயது வைபவ் சூர்யவன்ஷிக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்த நிலையில், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரின் அதிரடி பதிலால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கொட்டி தீர்க்கப்போகும் கனமழை.. 18 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

JAILER 2- வின் கல்பக் குடும்பம் உண்மையா ? சிலை கடத்தல் மாஃபியாக்களின் அதிரும் பின்னணி !

ஜெயிலர் 2-வில் இடம்பெறும் கல்பக் குடும்பம் முதல் டைகர் முத்துவேல் பாண்டியன் வரை, நிஜ வாழ்க்கை சிலை கடத்தல் வழக்குகளுடன் ஒப்பிடப்படும் கதாபாத்திரங்களின் பின்னணி நிஜ உலகின் கடத்தல் மன்னனின் குடும்பத்துடன் ஒத்துப்போவது ரசிகர்களை அதிர்ச்சியல் ஆழ்த்தியுள்ளது.

SBI வாடிக்கையாளர்களுக்கு ஷாக்.. டார்க் வெப்பில் லீக்கான 3,897 பேரின் ரகசிய தகவல்கள்?

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (SBI) வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் டார்க் வெப்பில் கசிந்திருக்கலாம் என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.