K U M U D A M   N E W S

தமிழ்நாட்டில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை நிலவரம்!

சென்னையில் இன்று மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்றைய ராசிபலன்: மேஷம் முதல் மீனம் வரை முழு பலன்கள்!

இன்றைய 12 ராசிகளுக்கான தினபலனில் பணவரவு, குடும்பம், உடல்நலம், உறவுகள் மற்றும் வியாபாரம் ஆகியவை தொடர்பான முக்கிய தகவல்கள் இடம்பெற்றுள்ளது.

மாதவிடாய் விடுப்பு: சீக்கிரம் முடிவெடுங்க.. தமிழ்நாடு அரசுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை!

சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடித்தபின் மாதவிடாய் விடுப்பு குறித்து முடிவெடுக்க தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது.

150 கோடிக்கு நாமம் போட்ட நபர் வீட்டை அடித்து நொறுக்கியதால் லத்தியை ஓங்கிய காவலர்கள் | Dindigul

150 கோடிக்கு நாமம் போட்ட நபர் வீட்டை அடித்து நொறுக்கியதால் லத்தியை ஓங்கிய காவலர்கள் | Dindigul

வரான், குறையுரான், ஏறுறான்...ஆட்டம் காட்டும் தங்கம் விலை!

தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வரும் நிலையில், இன்று மாலை மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. காலையில் விலை குறைந்த நிலையில், மாலையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

டெல்டா விவசாயிகளுக்காக போராட்டம்! போலீசாருடன் CPI-யினர் தள்ளு முள்ளு | Farmers Protest |Kumudam News

டெல்டா விவசாயிகளுக்காக போராட்டம்! போலீசாருடன் CPI-யினர் தள்ளு முள்ளு | Farmers Protest |Kumudam News

ஆம்ஸ்ட்ராங்கை தொடர்ந்து மற்றொரு தலித் பிரமுகர் கொலை! பதிலளிக்குமா அரசு?

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குறித்து நேற்றைய தினம் சட்டமன்றத்தில் ஆதவ் அர்ஜுனா பேசி விவாதித்த அடுத்தநாளே கூட்டணிக் கட்சியை சேர்ந்த தலித் பிரமுகர் பட்டப்பகலில் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

விவசாயிகள் போராட்டம். காவலர்களிடையே தள்ளு முள்ளு. | Farmers Protest | PoliceClash | Kumudam News

விவசாயிகள் போராட்டம். காவலர்களிடையே தள்ளு முள்ளு. | Farmers Protest | PoliceClash | Kumudam News

குட்டு வைத்த நீதிமன்றம்! ரிவர்ஸ் கியர் எடுத்த மரிய வில்சன்! 

சகோதரரை தாக்கிய வழக்கை எதிர்த்து மனு தாக்கல் செய்த மரிய வில்சன், தற்போது உயர்நீதிமன்றதின் அதிரடி கேள்விகளால் அந்த வழக்கிலிருந்து ரிவர்ஸ் கியர் எடுத்துள்ளார்.

ஆதவின் மானநஷ்ட ஈடு வழக்கு... M.K.Sக்கு பறந்த நோட்டீஸ்!

திமுக ஐடி விங் அவதூறு பரப்பியதாக ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு ஆதவ் அர்ஜூனா வழக்கு தொடர்ந்த நிலையில், அதற்கு பதிலளிக்க செப். 15க்குள் ஸ்டாலினுக்கு ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.