K U M U D A M   N E W S

பெசன்ட் நகர் அனிதா நினைவேந்தல் சர்ச்சை... உதய் vs ஆதவ்

நீட் எதிர்ப்பு போராட்டத்தின் அடையாளமான மாணவி அனிதாவின் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் தமிழக அரசியலில் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

1-ந் தேதியே ஓட்டல் வியாபாரிகளுக்கு ஷாக்.. கியாஸ் விலை அதிரடி உயர்வு!

மாதத்தின் முதல்நாளிலேயே ஹோட்டல்களுக்கு அதிர்ச்சி, தமிழ்நாட்டில் வணிக கியாஸ் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு!

மாதத்தின் முதல் நாளே இப்படியா? தங்கம் விலை மீண்டும் உயர்வு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

தொழில் முதலீடுகளை குறிவைக்கும் விஜய்.. பிரிட்டன் பயணம்!

தமிழ்நாட்டின் முதலமைச்சராய் பொறுப்பேற்றபின் முதல்முறையாக வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார் விஜய்...

METTUR DAM: டெல்டா விவசாயிகளுக்கு குட்நியூஸ்! முதல்வர் இன்று திறந்து வைக்கிறார்...

டெல்டா விவசாயிகளின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு நிறைவேறியது! மேட்டூர் அணையில் இருந்து இன்று பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு! முதல்வர் வருகை.....

இன்று யாருக்கு அதிர்ஷ்டம் கைகொடுக்கும்? 12 ராசிகளின் பலன்கள்...

இன்று உங்கள் ராசிக்கு பணவரவா, குடும்ப மகிழ்ச்சியா அல்லது எதிர்பாராத திருப்பமா? முழு ராசிபலனை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்!

Minister Vignesh போட்ட List.. கதிகலங்கி போன மது பிரியர்கள் | Alcohol Price | CM Vijay | TN Assembly

Minister Vignesh போட்ட List.. கதிகலங்கி போன மது பிரியர்கள் | Alcohol Price | CM Vijay | TN Assembly

பூசாரி வீட்டு தொட்டியில் மிதந்த பெண் சடலம்.. சேலத்தில் பரபரப்பு!

சேலத்தில் வீட்டின் தண்ணீர் தொட்டியில் பெண்ணின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு மூட்டை கட்டி வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.

110 விதியின் கீழ் விஜய் மாஸ் அறிவிப்பு! விஜய் அறிவித்த புதிய திட்டங்கள்

சட்டசபையில் அதிரடி அறிவிப்புகள்... பால் விலை முதல் மின் திட்டங்கள் வரை முதலமைச்சர் விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்

"நாங்கலாம் SOFA வாங்ககூடாதா? " - திமுகவிற்கு வன்னியரசு பதிலடி!

சோஃபா விவகாரம் குறித்து பேசிய அமைச்சர் வன்னி அரசு, ‘நாங்க சோஃபா வாங்கக்கூடாதா?’ என கேள்வி எழுப்பி அரசியல் விவாதத்தை கிளப்பியுள்ளார்.