"மரியவில்சன் என்ன இங்கிலாந்தின் அரசரா?" மண்டையில் கொட்டிய Chennai Court | Maria Wilson
"மரியவில்சன் என்ன இங்கிலாந்தின் அரசரா?" மண்டையில் கொட்டிய Chennai Court | Maria Wilson
"மரியவில்சன் என்ன இங்கிலாந்தின் அரசரா?" மண்டையில் கொட்டிய Chennai Court | Maria Wilson
புதுச்சேரியில் தனது சகோதரர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில், தற்போதைய நிதியமைச்சர் மரிய வில்சன் நேரில் ஆஜராகாமல் இருப்பது தொடர்பாக புதுச்சேரி உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் தங்கம் விலை தொடர்ந்து 3-வது நாளாக குறைந்துள்ளதால், நகை வாங்க காத்திருப்பவர்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகின்றன.
இன்று 12 ராசிக்காரர்களுக்கும் நாள் எப்படி இருக்கும்? குடும்பம், பணவரவு, உறவுகள், உடல்நலம் மற்றும் வியாபாரத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்த இன்றைய ராசிபலனை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
தனக்கு எதிரான தேர்தல் வழக்குகளை நிராகரிக்க கோரி முதலமைச்சர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.
குதிரை பேர வழக்கில் புதிய திருப்பம் | Horse Trading | Kumudam News
பிக் பாஸ் சீசன் 10-ல் சிஎஸ்கே முன்னாள் வீரர் மற்றும் பிரபல சின்னத்திரை நடிகை போட்டியாளராக களமிறங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
“முடியை வெட்ட கட்டாயப்படுத்த வேண்டாம்!” சிறை நிர்வாகத்துக்கு நீதிபதிகள் அறிவுரை | HighCourt
ஒரே நாளில் இரண்டாவது முறையாக தங்கம் விலை சரிவு...நகை ப்ரியர்கள் மகிழ்ச்சி, எவ்வளவு குறைஞ்சிருக்கு தெரியுமா?