K U M U D A M   N E W S

hc

பெரம்பூரில் விஜய் விசிட் ! கொத்து கொத்தாக குவிந்த புகார் மனுக்கள் !

மாதவரம் பால் பண்ணை ஆய்வைத் தொடர்ந்து பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தில் முதலமைச்சர் விஜய் ஆய்வு செய்து, மக்கள் மனுக்கள் மற்றும் வடசென்னையின் மழைநீர் பிரச்சனை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

தேர்தல் வழக்கு: அனைத்தும் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகள்.. முதலமைச்சர் விஜய் தரப்பு வாதம்!

தேர்தல் வழக்குகளை நிராகரிக்க வேண்டுமென முதலமைச்சர் விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

மது பாட்டிலுக்கு கூடுதல் கட்டணம்.. உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

மது பாட்டிலுக்கு கூடுதல் கட்டணம் வசூலித்ததற்காக நியாயமான விசாரணை நடத்தாமல் டாஸ்மாக் பணியாளர்களை பணிநீக்கம் செய்யக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜெம் வீரமணி வழக்கு.. திமுகவுக்கு கிரீன் சிக்னல் காட்டிய உயர் நீதிமன்றம்!

ஜெம் வீரமணி வழக்கில் அமைச்சர்கள் நிர்மல்குமார், ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக வழக்கு தொடர திமுகவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

CM விஜய்யின் வெற்றி பயணம் வழக்கு ! சென்னை உயர்நீதிமன்றம் கொடுத்த ட்விஸ்ட் !

வெற்றிப் பயணத் திட்டத்துக்கு எதிராக தனியார் பேருந்து உரிமையாளர் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற அனுமதித்த சென்னை உயர் நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

வெற்றிப் பயணம் vs தனியார் பேருந்துகள் ! CM விஜய் திட்டத்துக்கு தடை விதிக்குமா நீதிமன்றம் !

வெற்றிப் பயணத் திட்டத்தால் தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

WOW MOMENT ! கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு முத்தம் கொடுத்த UAE இளவரசர் !

விமானத்தில் உயிருக்கு ஆபத்தான தாக்குதல் நடந்தபோதும் துணிச்சலுடன் போராடி 180 பயணிகளின் உயிரை காப்பாற்றிய இந்திய பைலட் ஸ்மித் மச்சாரை UAE பட்டத்து இளவரசர் நேரில் சந்தித்து பாராட்டிய சம்பவம் கவனம் பெற்றுள்ளது.

உலகமே பாராட்டும் ஸ்மித் மச்சார் ! இவர் பெயருக்கு பின்னால் இப்படி ஒரு கதையா?

‘மச்சார்’ என்றால் கொசு எனப் பொருள் கொண்டாலும், கேப்டன் ஸ்மித் மச்சாரின் குடும்பப் பெயருக்குப் பின்னால் குஜராத்தின் சுவாரஸ்யமான பெயர் பாரம்பரியமும் பல்வேறு வரலாற்றுக் காரணங்களும் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

CISF வீரர் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்..| CISF | HIghCourt | Kumudam News

CISF வீரர் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்..| CISF | HIghCourt | Kumudam News

நடுவானில் கத்திக்குத்து: 174 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய பைலட்!

கத்தியால் குத்தப்பட்ட போதிலும் 174 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய பைலட் ஸ்மித் மச்சாருக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.