K U M U D A M   N E W S

இயற்கை உபாதை கழிக்கச் சென்ற பெண்… 4 நாட்களுக்குப் பின் அழுகிய சடலமாக மீட்பு! மயிலாப்பூரில் அதிர்ச்சி!

சென்னை மயிலாப்பூர் பறக்கும் ரயில் நிலையத்தில், பாழடைந்த அறையில் இருந்த ஒன்றரை அடி துவாரத்தில் விழுந்து 55 வயது பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

WORLD CUP 2027 : உலகக்கோப்பை டிக்கெட் கேட்டு இத்தனை கோடி பேரா ? ICC அதிர்ச்சி தகவல்!

2027-ம் ஆண்டு நடைபெற உள்ள 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான டிக்கெட் விண்ணப்பங்கள் புதிய கவனத்தைப் பெற்றுள்ள நிலையில், ஐசிசி வெளியிட்டுள்ள தகவல் கிரிக்கெட் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

தேர்தல் களத்தில் அண்ணாமலை ! உள்ளாட்சியில் களமிறங்க முடிவு !

தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் புதிய நகர்வை அறிவித்துள்ள அண்ணாமலை, 234 சட்டமன்றத் தொகுதிகளையும் இலக்காகக் கொண்டு தனது அமைப்பின் அடுத்தகட்டத் திட்டத்தை வெளியிட்டுள்ளார்.

விஜய் சென்ற கனக துர்கா கோயில்… தங்கக் கூரை முதல் தலபுராணம் வரை!

அரசியல் பயணத்தில் ஆன்மிகத் தரிசனம்… விஜயவாடா கனக துர்கா அம்மன் கோயிலில் முதலமைச்சர் விஜய் வழிபாடு. மகிஷாசுரனை வதம் செய்த அன்னை, தங்க மழை பொழிந்த தலபுராணம், நவராத்திரியில் ஒன்பது அலங்காரங்கள் என இந்தக் கோயிலின் சிறப்புகள் என்னென்ன?

ஆந்திராவில் அடியெடுத்து வைத்த CM விஜய் ! அம்மன் கோவில் முதல் முக்கிய சந்திப்பு வரை !

ஆந்திரா சென்றடைந்த முதலமைச்சர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், அவரது அடுத்தகட்ட நிகழ்வுகள் மற்றும் முக்கிய சந்திப்பு குறித்த தகவல்கள் கவனம் பெற்றுள்ளன.

"யூனிட் ரூ.35-க்கு வாங்கலைன்னா 3 மணி நேரம் கரண்ட் கட் CONFIRM ! " - அமைச்சர் விளக்கம் !

தமிழ்நாட்டில் மின்வெட்டைத் தவிர்க்க யூனிட் ரூ.35 என்ற விலையில் 1,500 மெகாவாட் கேஸ் மின்சாரத்தை 15 நாட்களுக்கு மட்டும் கொள்முதல் செய்ய முடிவு செய்துள்ளதாக அமைச்சர் நிர்மல்குமார் விளக்கமளித்துள்ளார்.

பாக்கெட் நாவல் படத்திற்கு இளையராஜா வேண்டாம் ? மிஷ்கினை தொடர்ந்து TK எடுத்த முடிவு !

‘பாக்கெட் நாவல்’ படத்தில் இசையமைப்பாளர் இளையராஜா விலகியதாகவும், அவருக்குப் பதிலாக ஜி.வி. பிரகாஷ் குமார் இணையவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தி வருகிறது.

"மின்வெட்டை சரிசெய்ய முடியல...யூனிட் ரூ.35-க்கு மின்சாரம் வாங்குவதா?" தவெக அரசை சாடிய செ.பா!

தமிழ்நாட்டில் ஏற்படக்கூடிய மின்வெட்டு பிரச்னையை சரிசெய்ய ஒரு யூனிட் மின்சாரத்தை 35 ரூபாய்க்கு மின் வாரியம் ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், இதனை திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சித்துள்ளார்.

பள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்: இனி தினமும் PET PERIOD!

தமிழ்நாடு அரசின் மாநில பாடத் திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கான திருத்திய கால அட்டவணையை அமைச்சர் ராஜ்மோகன் இன்று வெளியிட்டார்.

தற்கொலை செய்து கொண்ட 'பிரேக்கிங் பேட்' நடிகர்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

'பிரேக்கிங் பேட்' தொடர் நடிகர் ஆர்.ஜே.மிட்டே தற்கொலை செய்துகொண்ட சம்பவம், உலகளவில் உள்ள ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.