RATHAVETTAI EPISODE 8 : வடசென்னையை ஆட்டிப்படைத்த மாலைக்கண் செல்வம்!
ரத்தவேட்டை பாகம் 8 :வடசென்னையின் ரவுடி உலகில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்த மாலைக்கண் செல்வத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த அதிர்ச்சிகளும் எதிர்பாராத திருப்பங்களும் என்னென்ன தெரியுமா ?
ரத்தவேட்டை பாகம் 8 :வடசென்னையின் ரவுடி உலகில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்த மாலைக்கண் செல்வத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த அதிர்ச்சிகளும் எதிர்பாராத திருப்பங்களும் என்னென்ன தெரியுமா ?
தமிழ்நாட்டில் விலைவாசி உயர்வு மற்றும் மின்சாரப் பற்றாக்குறை விவகாரத்தில் தவெக அரசை கடுமையாக விமர்சித்த திமுக பரந்தாமன், அமைச்சர்களுக்கு பகிரங்க சவால் விடுத்து சரமாரியாகக் கேள்விகளை எழுப்பியுள்ளார்.
தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் இடி மின்னலுடன் பலத்த காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது .
90ஸ் மற்றும் 2K கிட்ஸின் விருப்பமான கற்பனை உலகமான நார்னியா மீண்டும் திரைக்கு வருகிறது! கிரெட்டா கெர்விக் இயக்கத்தில் மெரில் ஸ்ட்ரீப், எம்மா மேக்கி, டேனியல் கிரேக் நடிக்கும் புதிய படத்தின் டிரெய்லர் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது .
ஜெர்மனியின் கொலோன் நகரில், துரித உணவகம் ஒன்றின் வெளியே 16 வயது சிறுமியிடம் மனித உருவிலான ரோபோ ஒன்று அத்துமீறி நடந்துகொண்டதாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் SIR விவகாரம் அரசியல் ரீதியாகப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், திமுக மற்றும் அதன் தலைமை குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுன் வெளியிட்டுள்ள விரிவான பதிவு புதிய விவாதங்களைக் கிளப்பியுள்ளது .
இடைத்தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்த நிலையில், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சென்னையில் இன்று தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
குவாத்தமாலாவில் இறந்துவிட்டதாகக் கருதிய 15 வயது சிறுமி திடீரென சவப்பெட்டிக்குள் இருந்து கண்விழித்து எழுந்த சம்பவம், குடும்பத்தினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
புதுச்சேரியிலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற தமிழ்நாடு அரசுப் பேருந்தின் பின்புற எல்இடி திரையில் திமுகவை விமர்சித்து வசனங்கள் இடம்பெற்ற வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவி சர்சையை ஏற்படுத்தியுள்ளது.
சிஜேபி நிர்வாகிகள் கைது நடவடிக்கைக்குத் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.