ஆரம்பமான அமைச்சரவை கூட்டம்...சமூகநீதி கணக்கெடுப்பு ஆலோசனையா?
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
கே.என்.நேரு வீட்டில் நடைபெறும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
தீபாவளி பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊர்களுக்குச் செல்லத் திட்டமிடுபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு தீபாவளி ஞாயிற்றுக்கிழமை வருவதால், மறுநாளான நவம்பர் 9-ம் தேதி திங்கட்கிழமை தமிழ்நாடு முழுவதும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் இணையதளத்தில் இடம்பெற்றுள்ள மொழித் தேர்வு வசதி, இருமொழிக் கொள்கை குறித்த புதிய அரசியல் விவாதத்தைக் கிளப்பியுள்ள நிலையில், தவெக அரசுக்கு திமுக எழுப்பியுள்ள கேள்விகள் கவனம் பெற்றுள்ளன.
இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழல் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
1,000 ரூபாய் நோட்டுகள் அடுத்த மாதம் வெளியிடப்பட உள்ளதாக வெளியான தகவலுக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
அன்பில் மகேஷ் கைது நடவடிக்கையை வரவேற்ற அண்ணாமலை, ஏற்கெனவே எழுப்பப்பட்ட மற்றொரு முக்கிய முதலீட்டு விவகாரத்தையும் விசாரிக்க வேண்டும் என தவெக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.
அன்பில் மகேஷ் கைது நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ள நிலையில், முதன்மைக் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு ஜாமீன், வழக்கின் ஆதாரங்கள் மற்றும் கைது நடவடிக்கையின் பின்னணி குறித்து எழும் கேள்விகள் பேசுபொருளாகியுள்ளன.
பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.