ஆவின் பொருட்கள் விலை உயர்வு: "கார்ப்பரேட் வில்லன் போலச் அரசு செயல்படுகிறது"- இபிஎஸ் சாடல்!
ஆவின் பால் பொருட்கள் விலை உயர்வுக்கு தவெக அரசை எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
ஆவின் பால் பொருட்கள் விலை உயர்வுக்கு தவெக அரசை எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
தேனி மாவட்டச் சிறையில் இருந்து கைதிகள் தப்பியோடிய சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்ட நிலையில், கைதான பிறகு அளித்த பேட்டியில் வழக்கைச் சட்டப்படி எதிர்கொள்வேன் என்ற அவரது பேச்சும் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன.
அன்பில் மகேஷ் கைது விவகாரத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தவெக அரசுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே நடைபெற்று வரும் குற்றச்சம்பவங்களுக்கு எதிராக தவெக அரசு எந்தவொரு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மதுரை மேலூர் பகுதியில் விதிமீறியதாக குற்றச்சாட்டுக்குள்ளான கிரானைட் குவாரிகளுக்கு விதிக்கப்பட்ட ரூ.13,500 கோடி அபராதம் பல ஆண்டுகளாக வசூலிக்கப்படாமல் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 எப்போது வழங்கப்படும் என்ற கேள்விக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி பதிலளித்துள்ளார்.
கட்டணமில்லா அரிசியைப் பாலிஷ் செய்து விற்கும் முறைகேட்டில் ஈடுபடுவதாகக் கூறி, தமிழ்நாடு அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சமூகநீதி விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள உணவு கட்டண உயர்வு மாணவர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் அரசின் கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகளைப் பொதுவெளியில் விமர்சிக்கக் கூடாது எனத் தமிழ்நாடு அரசு சுற்றறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், இதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.