K U M U D A M   N E W S

நெல்சனின் க்ரியேட்டிவிட்டிக்கு வேலி போட்ட ரஜினி! சென்சார் விஷயத்தில் செம ஸ்ட்ரிக்டாம் !

‘ஜெயிலர் 2’ சென்சார் விவகாரத்தில் ரஜினிகாந்த் நேரடியாக கவனம் செலுத்துவதால், நெல்சனுக்கு புதிய டென்ஷன் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

வெளியான Gladiators ட்ரைலர் அஜித் ரசிகர்களுக்கு Full Treat | Ajith Kumar | Car Racing | Kumudam News

வெளியான Gladiators ட்ரைலர் அஜித் ரசிகர்களுக்கு Full Treat | Ajith Kumar | Car Racing | Kumudam News

வேட்டுவம் ஜெர்மன் படத்தின் SEQUEL-ஆ ? பா.ரஞ்சித் விளக்கம் !

சூர்யாவை வைத்து பா. ரஞ்சித் உருவாக்க நினைத்த ஜெர்மன் படத்தின் தாமதத்துக்கு பின்னால் இருக்கும் காரணமும், அதற்கு முன் உருவான வேட்டுவம் படம். என்ன காரணம் !

பிக் பாஸ் பேச்சு சர்ச்சை... விஜய்யின் Phone Call பற்றி விஜய் சேதுபதி OPEN TALK!

பிக் பாஸ் சர்ச்சைக்கு பிறகு, பத்தா இசை வெளியீட்டு விழாவில் விஜய் மற்றும் ஜேசன் சஞ்சய் குறித்து விஜய் சேதுபதி பேசிய கருத்துகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

‘ஜெயிலர் 2’வில் யார் யார்? இன்று மாலை மாஸ் அப்டேட் !

ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர் 2’ படத்தின் முக்கிய கேரக்டர் ரிவீல் அறிவிப்பு இன்று மாலை வெளியாக உள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

‘Rise of Mahasakthi’... நயன்தாராவின் அசத்தல் அவதாரம்! சுந்தர்.சி -யின் அடுத்த பிரம்மாண்டம் !

சுந்தர் .சி -யின் பிரம்மாண்ட இயக்கத்தில் மகாசக்தியாக நயன்தாரா களமிறங்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’ டீசர் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது!

ஒரே இடத்தில் விஜய் - அஜித்... ! வைரலாகும் இருவரின் க்யூட் வீடியோ !

சில்வர்ஸ்டோனில் சந்தித்த தல - தளபதி... அஜித்தை அன்புடன் கட்டியணைத்த விஜய்யின் தருணம் ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது.

அஜித்தின் அடுத்த சாதனை... Michelin LeMans Cup இறுதிக்கு முன்னேற்றம்!

சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸில் சாதித்து வரும் அஜித் குமார், சர்வதேச மிச்செலின் லீமென்ஸ் கோப்பை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.

விஜய் தங்கும் லண்டன் ஹோட்டல்... வாடகையை கேட்டால் தலைசுற்றும்!

முதலீடுகளை ஈர்க்க லண்டன் சென்றுள்ள விஜய் தங்கியிருப்பதாகக் கூறப்படும் சொகுசு ஹோட்டலின் ஒருநாள் வாடகை ரூ.2.70 லட்சம் வரை செல்வதாக வெளியாகியுள்ள தகவல் கவனம் ஈர்த்துள்ளது!

“இசையா? சாயா? டைட்டில் கார்டு முதல் ரெட்ரோ லுக் வரை... அடையாளத்தை திருட முயற்சியா?”

இளையராஜாவின் இசை அடையாளம் vs சாய் அபயங்கரின் புதிய தலைமுறை எழுச்சி... உருவாகும் புதிய Music Politics விவாதம்!