K U M U D A M   N E W S

Kumudam Express News | 04.08.2026 | Tamilnadu | Political | Cinema | Latest News | Kumudam News

Kumudam Express News | 04.08.2026 | Tamilnadu | Political | Cinema | Latest News | Kumudam News

ஆதிக்கின் "Dare Devil...அஜித்" புது அவதாரம் எடுத்த ஷாலினி...!

தமிழ்நாட்டின் உச்ச நட்சத்திர நடிகர் அஜித் குமார் ரேசிங்கில் பிசியாக இருந்த நிலையில் அவருடைய அடுத்த படத்தின் அப்டேட்டுடன் சினிமாவிற்கு திரும்பியுள்ளார். "GOOD BAD UGLY" படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் அஜித்துடன் இணைவதாக அறிவித்திருந்தார்.

பைக் டாக்சிக்கு டாட்டா... உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!

ஆட்டோ ஓட்டுனர்களின் மனம் குளிரும்படி மதுரை கிளை உயர் நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. பைக் டாக்சிக்கு அனுமதி அளிக்கவேண்டும் என்று போடபட்ட பொதுநல மனு. பைக் டாக்சி ஓட்டுவதற்கு தடை என ஒரே போடாக போட்ட மதுரை உயர் நீதிமன்றம்.

தவெக எம்எல்ஏ பேர வழக்கில் ஜாமின்... அடுத்தகட்டம் என்ன? | CM Vijay | Senthil Balaji | TVK MLA | DMK

தவெக எம்எல்ஏ பேர வழக்கில் ஜாமின்... அடுத்தகட்டம் என்ன? | CM Vijay | Senthil Balaji | TVK MLA | DMK

திருப்பரங்குன்றம் தீபம் வழக்கு..! தீர்ப்புக்கு தடையில்லை | Madurai | HighCourt | Kumudam News

திருப்பரங்குன்றம் தீபம் வழக்கு..! தீர்ப்புக்கு தடையில்லை | Madurai | HighCourt | Kumudam News

திருப்பரங்குன்றம் தீபத் தூண் வழக்கு: இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்றும்படி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சூடுபிடித்த நடிகர் Parthiban வழக்கு.. தமிழக அரசுக்கு கோர்ட் அதிரடி உத்தரவு | CM Vijay| Kumudam News

சூடுபிடித்த நடிகர் Parthiban வழக்கு.. தமிழக அரசுக்கு கோர்ட் அதிரடி உத்தரவு | CM Vijay| Kumudam News

விஜயின் மூன்றாவது வாக்குறுதி ரெடி.. போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் புதிய படை..

முதல்வர் விஜய் பதவியேற்றபோது கையெழுத்திட்ட மூன்று திட்டங்களில், 200 யூனிட் இலவச மின்சாரம், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை ஆகிய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, போதைப்பொருட்கள் தடுப்பு படை திட்டமும் விரைவில் செயல்பாட்டுக்கு வரவிருக்கிறது. அதிலும், தமிழக காவல்துறை வரலாற்றிலேயே இதுவரை இல்லாத வகையில், இந்த போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு தனியாக கூடுதல் டி.ஜி.பி. அந்தஸ்தில் உயர் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் நியமிக்கப்படவுள்ளார் என்பதுதான் காவல்துறை உயரதிகாரிகள் வட்டாரத்தில் ஹாட் டிஸ்கஷன்!

வாரத்தின் முதல் நாளே இப்படியா..! தங்கம் விலை மீண்டும் உயர்வு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்துள்ளது.

Kerala-வில் மழை பாதிப்பு... அரக்கோணத்தில் இருந்து 2 மீட்பு குழுக்கள் புறப்பட்டன! | NDRF |Kerala Rain

Kerala-வில் மழை பாதிப்பு... அரக்கோணத்தில் இருந்து 2 மீட்பு குழுக்கள் புறப்பட்டன! | NDRF |Kerala Rain