அம்மாவிடம் ஆசி பெற்ற Singai Ramachandran வீடியோ வைரல் | ViralVideo
அம்மாவிடம் ஆசி பெற்ற Singai Ramachandran வீடியோ வைரல் | ViralVideo
அம்மாவிடம் ஆசி பெற்ற Singai Ramachandran வீடியோ வைரல் | ViralVideo
சிஎஸ்கே அணியின் புதிய பயிற்சியாளர் நியமனம் குறித்து முன்னாள் வீரர் அஸ்வின் தகவல் பகிர்ந்துள்ளார்.
இசையில் அசத்திய டிரம்ஸ் சிவமணி.. ஆர்வத்துடன் ரசித்த பக்தர்கள்! Covai | Drums Sivamani | Kumudam News
சென்னையில் மதுபான விற்பனைக்கு புதிய கட்டுப்பாடு! | CM Vijay | TVK | TN Police | TASMAC | Amalraj
டாடா சன்ஸ் தலைவர் பதவியில் இருந்து என்.சந்திரசேகரன் விலகிய நிலையில், அந்நிறுவனத்தின் பங்குகள் கடும் சரிவை கண்டுள்ளன.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் முன்மொழிந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டப்பின், எதிர்கட்சித் தலைவர் உதயநிதி கோவையில் போதை கும்பல் குறித்து புகாரளித்த கல்லூரி மாணவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கான கவன ஈர்ப்பு தீர்மானத்தை முன்வைத்தார். அந்த தீர்மானத்தை சட்டப்பேரவைத் தலைவர் வரும் திங்கட்கிழமையன்று விவாதிக்கப்படும் என்று மாற்றி வைத்தார்.
போர்ச்சுகல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது நீண்டகால காதலியான ஜார்ஜினா ரோட்ரிக்ஸை திருமணம் செய்துகொண்டார். 10 வருடமாக லிவ்-இன் உறவுமுறையில் இருந்துவந்த இருவரின், திருமணம் செய்துகொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
டெல்லியில் H1N1 இன்ஃப்ளூயன்ஸா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 229 பேருக்கு பாதிப்பு பதிவான நிலையில், தற்போது 1,344 ஆக உயர்ந்துள்ளது. இதனால் குழந்தைகளிடையே பரவி வரும் பருவகால காய்ச்சல் குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Kumudam Express News | 12.08.2026 | Tamilnadu | Political | Cinema | Latest News | Kumudam News
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை காலையில் உயர்ந்த நிலையில் மாலையில் சரிவை கண்டுள்ளது.