அமெரிக்க அதிபர் டிரம்பைக் கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்- ராகுல் காந்தி விமர்சனம்!
அமெரிக்க அதிபர் டிரம்பைக் கண்டு பிரதமர் மோடி பயப்படுவதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்பைக் கண்டு பிரதமர் மோடி பயப்படுவதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
உக்ரைனுக்கு டோமாஹாக் ஏவுகணை.. ரஷ்யாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை | Russia | USA | Donald Trump
எகிப்தில் நடைபெற்ற காசா அமைதி உச்சிமாநாட்டில், அமெரிக்க அதிபர் டிரம்ப், இத்தாலி பிரதமர் மெலோனியை அழகான பெண் என்று கூறியது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
நவம்பர் 1-ஆம் தேதி முதல் சீனாவுக்குக் கூடுதலாக 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
தனது அறிவிக்கப்பட்ட நோபல் பரிசை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு அர்ப்பணிப்பதாக வெனிசுவேலாவின் மரியா கொரினா மச்சாடோ தெரிவித்துள்ளார்.
நோபல் பரிசு கிடைக்காததால் டிரம்ப் ஆதரவாளர்கள் ஏமாற்றம் #donaldtrump #nobelprize #shorts
Nobel Peace Prize 2025 | டொனால்ட் ட்ரம்புக்கு ஏமாற்றம்... அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு
அமைதிக்கான நோபல் பரிசு இன்று (அக். 10) அறிவிக்கப்பட உள்ள நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, போர்களை நிறுத்தி, காஸா ஒப்பந்தத்தைக் கொண்டு வந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு அந்த விருதைக் கொடுக்க வேண்டும் என்று சமூக வலைதளத்தில் பகிரங்கமாக வலியுறுத்தியுள்ளார்.
ஹெச்-1பி (H-1B) விசா திட்டத்தில் விலக்குகளை மறுஆய்வு செய்தல், ஊதியத்தின் அடிப்படையில் தேர்வு செய்தல் போன்ற புதிய கட்டுப்பாடுகள் மூலம் ஆயிரக்கணக்கான இந்தியத் தொழில் வல்லுநர்களுக்கு அமெரிக்காவில் வேலைவாய்ப்பைப் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரம்ப் உடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு | PM Modi | Donald Trump | Kumudam News
எலும்புக்கூடான காஸா ..! கூடாரத்தில் முடங்கிய மக்கள்.. இன அழிப்பில் இஸ்ரேல்! | Gaza Israel Issue
காசாவில் அமைதி நிலவ, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஹமாஸுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், இன்று (அக். 5) மாலைக்குள் அமைதி ஒப்பந்தத்தை ஏற்று, பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும். தவறினால் இதுவரை இல்லாத அளவுக்குக் கடுமையான அடி கிடைக்கும்" என்று டிரம்ப் பதிவிட்டுள்ளார்.
புதிய நிதி மசோதாவை நிறைவேற்றுவதில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தால், அமெரிக்க அரசு நிர்வாகச் செயல்பாடுகள் தற்காலிகமாக முடங்கியுள்ளன. எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் நிபந்தனையை டிரம்ப் அரசு ஏற்காததால், இன்று நள்ளிரவு 12 மணி முதல் அத்தியாவசியமற்ற அனைத்து அரசுச் சேவைகளும் நிறுத்தப்படுகின்றன.
H-1B Visa கட்டணம் உயர்வு.. அதிரடி காட்டும் America.. இந்தியர்களுக்கு ஆதரவு கரம் நீட்டும் China
U.S கட்டுப்பாட்டில் டிக்டாக்.. டிரம்புக்கு அடிபணிந்ததாரா சீன அதிபர் ஜி ஜின்பிங் | TikTok App | China
அமெரிக்கா வரி விதிப்பிற்கு ரியாக்ட் செய்த இந்திய மருந்து நிறுவனங்கள் | Trump | Tax | Kumudam News
வெளிநாட்டு மருந்துகளுக்கு 100% வரி - டிரம்ப் அதிரடி அறிவிப்பு | Donald Trump | Tax | Kumudam News
டிரம்பின் அமைதி பேச்சுவார்த்தைக்கு மத்தியில், காசா நகரத்துக்குள் இஸ்ரேலிய ராணுவ டாங்கிகள் நுழைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தாம் ஏழே மாதங்களில் ஏழு போர்களை நிறுத்தியதாகப் பகிரங்கமாகத் தெரிவித்தார். அவரது இந்த அறிவிப்பு உலக அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே விசா வைத்திருப்பவர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று விளக்கம்
அமெரிக்க அதிபர் டிரம்ப் 'நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகைக்கு எதிராக 15 பில்லியன் டாலர் நஷ்டஈடு கேட்டு அவதூறு வழக்கு தொடுத்துள்ளார்.
பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அமேரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர் கொடூரமாக கொல்லப்பட்டதுக்கு அதிபர் டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் போரை விரைவாக முடிவுக்குக் கொண்டு வர, ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டு, சீனா மீது 100% வரையிலான வரிகளை விதிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். தனது இந்தத் திட்டத்தைப் பின்பற்றினால் போர் விரைவாக முடிவடையும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் சுட்டு கொல்லப்பட்ட டிரம்ப்பின் தீவிர ஆதரவாளரான சார்லி கிர்கிற்கு அந்நாட்டின் உயரிய விருது வழங்கப்படும் என்று அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.