K U M U D A M   N E W S

குமுதம் செய்தி எதிரொலி; மதுரையில் தேங்கியிருந்த மழைநீர் அகற்றம்

வடகிழக்கு பருவமழையின் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக மதுரையின் பல பகுதிகளில் தொடர் மழை பெய்தது. இதன்காரணமாக மதுரையின் செல்லூர் உள்ளிட்ட பகுதியில் மழை நீர் தேங்கியிருப்பது தொடர்பாக குமுதம் செய்திகளில் செய்தி வெளியானது. இதையடுத்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மழைநீரை வெளியேற்றினர்.

"திட்டமிட்டு அவதூறு பரப்புகிறார்கள்.." - கிருஷ்ணசாமி விமர்சனத்திற்கு திருமாவளவன் பதிலடி |

"திட்டமிட்டு அவதூறு பரப்புகிறார்கள்.." - கிருஷ்ணசாமி விமர்சனத்திற்கு திருமாவளவன் பதிலடி |

TVK Vijay Maanadu: தலைவர்கள் கட்டவுட்டுக்கு நடுவே விஜய்.. இதுதான் தவெக கொள்கையா? | Kumudam News 24x7

TVK Vijay Maanadu: தலைவர்கள் கட்டவுட்டுக்கு நடுவே விஜய்.. இதுதான் தவெக கொள்கையா? | Kumudam News 24x7

திருப்பத்தூரில் வெளுத்து வாங்கும் கனமழை

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை. விண்ணமங்கலம், அய்யனூர், ஆலாங்குப்பம், பெரியாங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை

இடைவிடாமல் கொட்டிய மழை... சாலைகளில் பெருக்கெடுக்கும் மழைநீர்

நாகர்கோவிலில் இடைவிடாமல் கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர். சாலைகளில் மழைநீர் தேங்கியதால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிப்பு

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை-அமைச்சர்கள் எடுத்த அதிரடி முடிவு

தமிழ்த்தாய் வாழ்த்து பிரச்சனைக்குப் பின், தொடர்ச்சியாக பட்டமளிப்பு விழாக்களை அமைச்சர்கள் புறக்கணிப்பதாகத் தகவல். ஆளுநர் பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில், "திராவிட நல் திருநாடும்" வார்த்தை விடுபட்ட சம்பவம்

Amaran Trailer: “ஆர்மிதான் என் Life..” சிவகார்த்திகேயனின் ஆக்ஷன் சரவெடி... வெளியானது அமரன் ட்ரெய்லர்

சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கவரப்பேட்டை ரயில் விபத்து – VPN மூலம் சதித்திட்டமா?

கவரப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக செல்போன்களை காவல்துறை ஆய்வு செய்து வருகிறது. விபிஎன் பயன்படுத்தி செல்போனில் பேசி சதித்திட்டம் தீட்டினார்களா என்ற கோணத்தில் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Dana Puyal Update : தீவிர புயலாக உருவெடுக்கும் ”டானா”பாதிப்பு யாருக்கு?

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகள் மற்றும் வட உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் செந்தாமரை கண்ணன் தெரிவித்துள்ளார்.

14 மாவட்டங்களுக்கு கனமழை.. எச்சரிக்கை விடுக்கும் வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, நெல்லை, குமரி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.