K U M U D A M   N E W S

trump

ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமில்லை.. அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டம்!

ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமில்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஹோர்முஸ் ஜலசந்தி விவகாரம்: குறுக்கே வந்தால் குண்டு வீசுவோம்.. ஓமன் நாட்டிற்கு டிரம்ப் வார்னிங்!

ஹோர்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் தலையிட்டால் ஓமான் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

ஹார்முஸ் நீரிணை எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது..! பரபரப்பை கிளப்பிய டிரம்ப்!

ஹார்முஸ் நீரிணை தங்கள் முழு கட்டுப்பாட்டில் உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

கேட்டரிங் லாரியில் ரகசியமாக டிரம்ப்! ‘ஏர் ஃபோர்ஸ் ஒன்’ மாறிய டிகாய்

துருக்கியில் நடைபெற்ற நேட்டோ மாநாட்டுக்குப் பிறகு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை பாதுகாப்பு காரணங்களுக்காக ரகசியமாக வேறு விமானத்துக்கு மாற்றிய சம்பவம் தொடர்பான புதிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

"பிஃபா தலைவரை நீக்குவது மிகப்பெரிய தவறு!" - டிரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிஃபா அமைப்பின் தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவை பதவியில் இருந்து நீக்க முயற்சிப்பது மிகப்பெரிய தவறாக அமையும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

"திறந்துவிடுங்கடா சாமி" - ஈரானிடம் மண்டியிடும் டிரம்ப்!

ஈரான் ஹார்முஸ் நீரிணையை திறந்து விட்டால், அந்நாட்டு மீதான ராணுவ நடவடிக்கையையும், புதிய அணுசக்தி ஒப்பந்தத்தையும் கைவிட டிரம்ப் தரப்பு ஒப்புக்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளன.

பஞ்சாயத்து ஓவர்.. ஆயுதங்களை ஒப்படைக்க ஹமாஸ் முடிவு- டிரம்ப் அறிவிப்பு!

ஹமாஸ் அமைப்பு தங்களின் ஆயுதங்களை ஒப்படைப்பதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தை 'காசா அமைதி வாரியம்' எட்டி உள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

ஜோர்டான் தாக்குதலுக்குப் பதிலடி.. ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்!

ஜோர்டானில் ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, அதற்குப் பதிலடியாக அமெரிக்கப் படைகள் பதில் தாக்குதல் நடத்தியுள்ளன.

FIFA : அர்ஜென்டினாவை வீழ்த்தி உலக சாம்பியனான ஸ்பெயின்!

23 வது உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் அர்ஜெண்டினா அணி 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அணி உலகக் கோப்பையை தட்டிச் சென்றுள்ளது.

BREAKING : | ட்ரம்ப்-ஐ கொல்ல திட்டம்? பரபரப்பை கிளப்பிய போஸ்டர்..! | Donald Trump | America | Iran

BREAKING : | ட்ரம்ப்-ஐ கொல்ல திட்டம்? பரபரப்பை கிளப்பிய போஸ்டர்..! | Donald Trump | America | Iran