"பச்சை குழந்தைகளுக்கு கூட பாதுகாப்பில்லை"- தவெக அரசை சாடிய உதயநிதி!
செஞ்சி அருகே காணாமல் போன சிறுமியை கண்டுபிடிக்க முடியாமல் அரசு திணறுவதாக உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
செஞ்சி அருகே காணாமல் போன சிறுமியை கண்டுபிடிக்க முடியாமல் அரசு திணறுவதாக உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு சார்பில் கார் வழங்குவதற்கான விதிமுறைகள் தற்போது அரசாணை மூலம் வெளியிடப்பட்டுள்ளன.
eMudhra நிறுவனத்தின் பாதுகாப்புக் குறைபாடு தொடர்பான தகவல்களைச் சுட்டிக்காட்டி, தமிழ்நாடு அரசின் இணையதளங்கள் மற்றும் கணினி அமைப்புகளின் பாதுகாப்பு குறித்து டிஆர்பி ராஜா விடுத்துள்ள எச்சரிக்கை கவனத்தைப் பெற்றுள்ளது.
சமூக வலைத்தளங்களில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தன்னைத் தவறாகச் சித்தரிக்கும் வீடியோக்கள் வெளியிடப்படுவதாகவும், இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் மேயர் பிரியா குற்றம்சாட்டியுள்ளார்.
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் நாதக வேட்பாளராக போட்டியிட்ட கார்த்திகா மீதான கைது நடவடிக்கைக்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தாராபுரம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் தவெக அரசைக் கடுமையாக விமர்சித்துள்ள சீமான், பல்வேறு கேள்விகளை எழுப்பியதுடன் தனது எக்ஸ் தளப் பதிவில் முக்கிய கோரிக்கையையும் முன்வைத்துள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் பதவி குறித்த கேள்விக்கு நடிகர் சரத்குமார் அளித்த பதில்கள் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன. அதுமட்டுமின்றி, தவெக அரசின் மீதான அவரது கருத்துக்கள் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.
தவெக அரசு அறிவித்திருந்த "அண்ணன் சீர் திட்டத்தை" பயன்பெற விரும்புவோருக்கு ஆதார் கார்டு கட்டாயம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் பல பிரச்சினைகளுக்கு மத்தியில் அதிகமாக விலைவாசி உயர்வு பேசப்பட்டு வரும் நிலையில், இதற்குத் தவெக அரசின் வாக்குறுதிகள் தான் காரணம்? என்று ஆய்வாளர்கள் திடுக்கிடும் தகவல்களை தெரிவிக்கின்றன. விரிவாகப் பார்ப்போம்.
தமிழ்நாட்டில் தொடரும் கொலைச் சம்பவங்கள், போதைப்பொருள் கடத்தல் வழக்குகள் தொடர்பாக காவல்துறையின் செயல்பாடுகளைக் கேள்விக்குள்ளாக்கியுள்ள மு.க.ஸ்டாலின், முதலமைச்சர் விஜய்க்கு முன்வைத்துள்ள விமர்சனங்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.