K U M U D A M   N E W S

தவெக ஆட்சி கவிழ்ப்பு வழக்கு: 5 பேரிடம் விடிய விடிய விசாரணை! சிக்கும் சிங்கப்பூர் பின்னணி!

தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசிய வழக்கில், போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ள 5 பேரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்!

தமிழகத்தில் வரும் 13 ஆம் தேதி வரை பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

"2031-ல் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும்!" – தமிழக அரசியல் குறித்து கராத்தே தியாகராஜன் அதிரடி பேட்டி

தமிழக அரசியல், பா.ஜ.க.வின் எதிர்காலம், விஜய் அரசு, அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பா.ஜ.க. மாநிலச் செயலாளர் கராத்தே தியாகராஜன் விரிவாக கருத்து தெரிவித்துள்ளார்.

'தமிழ்நாட்டுக்கு விஜய் முதல்வர் விருத்தாசலத்துக்கு நான் முதல்வர்! பிரேமலதா தொகுதி ரவுண்ட் அப்

விருத்தாசலம் தொகுதியில் அதிகாரிகள் மீது பிரேமலதா விஜயகாந்த் அழுத்தம் கொடுக்கிறார் என த.வெ.க. தரப்பு குற்றம்சாட்டியுள்ளது. இந்த குற்றச்சாட்டை தே.மு.தி.க. மறுத்து, மக்களின் கோரிக்கைகளுக்காக மட்டுமே அதிகாரிகளிடம் பரிந்துரை செய்ததாக விளக்கம் அளித்துள்ளது.

மேகதாது தீர்மானம்: தமிழக அரசுக்கு எதிராக கொதிக்கும் விவசாயிகள்!

மேகதாது அணை விவகாரத்தில் புதிய தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்ற தமிழக அரசின் தீர்மானத்திற்கு விவசாய அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தீர்மான நகல் எரிப்பு போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், கர்நாடகாவில் 'Gen-Z' தலைமுறையை தமிழகத்திற்கு எதிராக தூண்டுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தவெக குதிரை பேரம் புகார்: விஜய்க்கு ஆளுநர் அதிரடி கடிதமா? சூடுபிடிக்கும் அரசியல்!

தவெக அரசு மீது எதிர்க்கட்சிகள் வைத்துள்ள குதிரை பேர குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆளுநர் ஆர்லேகர் ஆக்‌ஷனில் இறங்க உள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் தான் தற்போதைய ஹாட் டாபிக். குதிரை பேர குற்றச்சாட்டில் ஆளுநர் எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன? ஆளுநரின் முடிவு தவெக அரசுக்கு சாதமா? பாதகமா? விரிவாக பார்ப்போம்.

தவெக ஆட்சியை கவிழ்க்க சதி.. சிங்கப்பூர் நபர் யார்? போலீசார் தீவிர விசாரணை!

தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசிய வழக்கில் கைதானவர்களிடம் சிங்கப்பூரில் இருந்து பேசிய நபர் யார் என்பது குறித்துத் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ந்து 3-வது நாளாக சரிந்தது தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் ஹேப்பி!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்துள்ளது.

FIFA: "மெஸ்ஸிக்காக அநீதி இழைக்கப்பட்டது" - எகிப்து பயிற்சியாளர் பரபரப்பு குற்றச்சாட்டு!

எகிப்து அணியின் தலைமை பயிற்சியாளர் ஹசன், நடுவர்களின் முடிவுகள் குறித்துக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்!

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.