K U M U D A M   N E W S

முதல்வர் விஜயை சந்தித்த கவின், அதர்வா... வைரலாகும் உணர்ச்சிப்பூர்வ பதிவுகள்!

தமிழக முதலமைச்சர் விஜயை நடிகர்கள் அதர்வா மற்றும் கவின் தனித்தனியாக சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த சந்திப்பு குறித்து இருவரும் பகிர்ந்த பதிவுகள் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெற்றுள்ளது.

"காவிரி நீர் வராவிட்டால் காங்கிரஸ் அமைச்சரை நீக்குவீர்களா?"... விஜய்க்கு எடப்பாடி சவால்!

காவிரியில் தமிழகத்திற்குரிய பங்கு நீரை கர்நாடக அரசு உடனடியாக விடுவிக்கிவில்லையெனில் தமிழக அமைச்சரவையில் இருந்து காங்கிரஸ் அமைச்சர் விடுவிக்கப்படுவார் என்று கர்நாடக காங்கிரஸ் கட்சியை எச்சரிக்க தவெக அரசின் முதலமைச்சர் தயாரா? என அதிமுக எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

கரூர் அரசு வேலை அறிவிப்புக்கு பெ. சண்முகம் எதிர்ப்பு... விஜயின் அடுத்தகட்ட முடிவு என்ன?

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கும் திட்டத்தை, வழக்கு முடியும் வரை நிறுத்த வேண்டும் என்று CPM மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

திருநெல்வேலியில் ₹15,037 கோடி முதலீடு... விக்ரம் சோலாருடன் தமிழக அரசு MoU!

விக்ரம் சோலார் நிறுவனத்தின் உற்பத்தி ஆலைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று முதலமைச்சர் விஜய் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திருமாவளவனை கிண்டலிட்ட கருத்தை வாபஸ் பெற்ற வைகோ... "அவர் நல்ல தலைவர்" என விளக்கம்!

திருமாளவளவனை கிண்டல் அடித்து பேசியிருந்ததை தற்போது வாபஸ் பெற்றுக் கொள்வதாக வைகோ தெரிவித்துள்ளார்.

MLA-க்களை மட்டுமல்ல.. கர்நாடகாவிடம் தண்ணீரை வாங்குவதிலும் கவனம் செலுத்த வேண்டும்- உதயநிதி ஸ்டாலின்

"எம்.எல்.ஏ.க்களை வாங்குவதில் மட்டுமில்லாமல், கர்நாடகாவிடம் இருந்து நமக்கு வர வேண்டிய தண்ணீரை வாங்குவதிலும் கவனம் செலுத்த வேண்டும்" என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பள்ளி, கல்லூரிகளில் முதல்வர் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம்.. உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!

தவெகவினர் சார்பில் பள்ளி, கல்லூரிகளில் முதல்வர் விஜய் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது தொடர்பாக பதிலளிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

"தனுஷுக்கு சினிமா பிடிக்காது.. அழுதுகொண்டேதான் நடிப்பான்"- கஸ்தூரி ராஜா ஓபன் டாக்!

நடிகர் தனுஷின் ஆரம்ப கால திரைப்பயணம் குறித்து அவரது தந்தை கஸ்தூரி ராஜ பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்ந்து 4-வது நாளாக சரிந்தது தங்கம் விலை: நகைப்பிரியர்கள் ஹேப்பி!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்துள்ளது.

முதல்வர் விஜய் நாளை கரூர் பயணம்: 32 பேருக்கு அரசுப் பணி ஆணை!

கரூர் சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களை சேர்ந்த 32 பேருக்கு முதல்வர் விஜய் நாளை அரசு பணி ஆணை வழங்கவுள்ளார்.