K U M U D A M   N E W S

உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி.. தமிழ்நாட்டில் குதிரை பேரம் நடக்கிறது- வீரபாண்டியன் பரபரப்பு குற்றச்சாட்டு!

தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் இடதுசாரிகள் தனித்துப் போட்டியிடப் போவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் அறிவித்துள்ளார்

தொடர் சரிவில் தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்துள்ளது.

பெரம்பூரில் எம்.எல்.ஏ. அலுவலகம் திறப்பு: முதல்வராக விஜய் பங்கேற்ற முதல் தொகுதி நிகழ்வு!

பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை முதல்வர் விஜய் திறந்து வைத்தார்.

முதலமைச்சருக்கு தவெக தொண்டர்களும், பொதுமக்களும் உற்சாக வரவேற்பு

முதலமைச்சருக்கு தவெக தொண்டர்களும், பொதுமக்களும் உற்சாக வரவேற்பு

தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு.. வானிலை அப்டேட்!

தமிழகத்தில் வரும் 19 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் புதிய தலைவராக லயோலா மணி நியமனம்: முதல்வர் விஜய் ஆணை வழங்கினார்!

தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் புதிய தலைவராக லயோலா மணி நியமிக்கப்பட்டுள்ளார்.

அதிமுகவிலிருந்து 10 எம்.எல்.ஏ-க்கள் த.வெ.க-விற்குத் தாவல்? தனிப்பெரும்பான்மையை நோக்கி நகரும் விஜய்!

அதிமுகவைச் சேர்ந்த 10 எம்.எல்.ஏ-க்கள், முதலமைச்சர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தில் இணையத் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி: வெளியான பகீர் தகவல்!

தனியார் பள்ளிகளுக்குப் பல்வேறு சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, மோசடி செய்த வழக்கில், இதுவரை 59 பள்ளிகள் புகார் அளித்துள்ளதாகச் போலீசார் தெரிவித்துள்ளனர்.

"மு.க.ஸ்டாலினுக்குக் கோபம் வந்தால் தவெக ஆட்சி காலி"- ராஜேந்திர பாலாஜி பரபரப்பு பேச்சு!

முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, முதலமைச்சர் விஜய் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குறித்துப் பேசிய கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

நகை பிரியர்கள் ஹேப்பி நியூஸ்.. வாரத்தின் முதல் நாளே குறைந்த தங்கம் விலை!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது.