K U M U D A M   N E W S

விலை

நகை பிரியர்களுக்கு ஆறுதல் செய்தி.. தங்கம் விலையில் மாற்றமில்லை!

சென்னையில் இன்று வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.10,000 அதிகரித்துள்ளது.

கணிசமாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் நிம்மதி!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது.

நகை பிரியர்களுக்கு டபுள் ட்ரீட்; தங்கம் விலை மீண்டும் சரிவு!

சென்னையில் இன்று ஒரே நாளில் ஆபரணத் தங்கத்தின் விலை இருமுறை குறைந்துள்ளது.

ரூ.1.20 லட்சத்திற்குக் கீழ் சென்ற தங்கம் விலை.. வாடிக்கையாளர்கள் நிம்மதி!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை அதிரடி உயர்வு.. அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்!

நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அதிரடியாக உயர்த்தியுள்ளன.

தங்கம் விலை கிடுகிடு உயர்வு.. நகை பிரியர்கள் கவலை!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது.

தங்கம் மீதான இறக்குமதி வரி 15% உயர்வு: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.8,560 அதிகரிப்பு!

மத்திய அரசின் அதிரடி வரி உயர்வு காரணமாக, தமிழகத்தில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் இன்று கிடுகிடுவென உயர்ந்து நகைப்பிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

தங்கம் விலை தொடர் உயர்வு.. அதிர்ச்சியில் நகை பிரியர்கள்!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது.

தங்கம் விலை கிடுகிடு உயர்வு.. சவரனுக்கு ரூ.1840 அதிகரிப்பு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.

நகை பிரியர்களுக்கு நல்ல செய்தி.. தங்கம் விலை கடும் சரிவு!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1440 குறைந்துள்ளது.