K U M U D A M   N E W S

விலை

கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன?

இன்று சென்னையில் அதிரடியாக தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில், நகை வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆவின் பொருட்கள் விலை உயர்வு: "கார்ப்பரேட் வில்லன் போலச் அரசு செயல்படுகிறது"- இபிஎஸ் சாடல்!

ஆவின் பால் பொருட்கள் விலை உயர்வுக்கு தவெக அரசை எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

ஜெட் வேகமெடுக்கும் தங்கம் விலை….இன்று நிலவரம் என்ன தெரியுமா?

இன்று சென்னையில் தங்கம் விலை உயர்ந்து நகை வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பண்டிகை நேரத்தில் பேரதிர்ச்சி.. ஆவின் பொருள்களின் விலை உயர்வு!

ஆவின் நிறுவனத்தின் வெண்ணெய், நெய், ரசகுல்லா, தயிர் உள்ளிட்ட 67 பொருள்களின் விலை உயர்ந்துள்ளது.

கண்ணீரை வரவைத்த சின்ன வெங்காய விலை! நெல்லையில் கிலோ ரூ.168... அதிர்ச்சியில் பொதுமக்கள்!

தமிழ்நாட்டில் மழை மற்றும் சந்தைக்கு வரும் சின்ன வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளதால், அதன் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. குறிப்பாக, நெல்லையில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.168-க்கு விற்பனை செய்யப்படுவதால், அன்றாட சமையலுக்காக காய்கறிகள் வாங்கும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தங்கம் வாங்கப் போறீங்களா? அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!

இன்று சென்னையில் தங்கம் விலை உயர்ந்து நகை வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

"கட்டணமில்லா அரிசியை பாலிஷ் போட்டு விற்பதா.. இதுதான் மாற்றமா?" உதயநிதி கடும் தாக்கு!

கட்டணமில்லா அரிசியைப் பாலிஷ் செய்து விற்கும் முறைகேட்டில் ஈடுபடுவதாகக் கூறி, தமிழ்நாடு அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நகைப்பிரியர்களுக்கு ஷாக் ! இன்று மீண்டும் அதிரடியாய் உயர்ந்த தங்கம் விலை !

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது; அதேசமயம் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுவது பெண்களை இன்று வாங்கலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

தங்கம் வாங்க ரெடியா மக்களே? அதிரடியாகக் குறைந்த தங்கம் விலை!

சென்னையில் தங்கம் விலை இன்று அதிரடியாகக் குறைந்துள்ள நிலையில், தங்க நகைகள் வாங்கக் காத்திருக்கும் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தங்கம் விலை கிடுகிடு சரிவு! ஒரே நாளில் ரூ.1,240 குறைவு!

தமிழ்நாட்டில் தங்கத்தின் விலை இன்று (அக். 22) குறைந்துள்ளது. 24 கேரட் சுத்தத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.169 குறைந்துள்ள நிலையில், 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.155 சரிந்துள்ளது.