தவெக எம்.எல்.ஏ-விடம் பேரம் பேசிய வழக்கு: விசாரணையில் இறங்கிய அமலாக்கத்துறை!
தவெக எம்.எல்.ஏ-விடம் பேரம் பேசப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் அமலாக்கத்துறை தற்போது விசாரணையைத் தொடங்கியுள்ளது.
தவெக எம்.எல்.ஏ-விடம் பேரம் பேசப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் அமலாக்கத்துறை தற்போது விசாரணையைத் தொடங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் இடதுசாரிகள் தனித்துப் போட்டியிடப் போவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் அறிவித்துள்ளார்
பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை முதல்வர் விஜய் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் புதிய தலைவராக லயோலா மணி நியமிக்கப்பட்டுள்ளார்.
அதிமுகவைச் சேர்ந்த 10 எம்.எல்.ஏ-க்கள், முதலமைச்சர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தில் இணையத் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, முதலமைச்சர் விஜய் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குறித்துப் பேசிய கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
முதல்வர் விஜய் இன்னும் சினிமா சூட்டிங் போலவே நடந்து கொள்வதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் த.வெ.க. அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களிடையே நிலவும் கடும் கோஷ்டி பூசலால், யார் பக்கம் நிற்பது என்று தெரியாமல் முட்டை மாவட்ட கட்சி நிர்வாகிகள் கடும் குழப்பத்தில் உள்ளனர்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக திமுகவை கடுமையாக விமர்சித்து பேசிய முதல்வர் விஜய்க்கு திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார்.
"தீய சக்தியும், தீர்ந்து போன சக்தியும் வேறு வேறெல்லாம் கிடையாது, கூட்டுக் களவாணிகள் என்று திமுக மற்றும் அதிமுகவை முத்துவை விஜய் விமர்சித்துள்ளார்.