K U M U D A M   N E W S

முதல்வர்

கரூர் சம்பவம்: அரசு வேலை வழங்கத் தடையில்லை! மதுரை உயர் நீதிமன்றக் கிளை அதிரடி உத்தரவு!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசுப் பணி ஆணை வழங்க தடையில்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கரூர் புறப்பட்டார் முதலமைச்சர் விஜய்; 10 கி.மீ தொலைவுக்கு ரோடு ஷோ!

சென்னை விமான நிலையம் வந்தடைந்த முதலமைச்சர் விஜய், தனி விமானத்தில் திருச்சி புறப்பட்டார்.

முதல்வர் விஜயை சந்தித்த கவின், அதர்வா... வைரலாகும் உணர்ச்சிப்பூர்வ பதிவுகள்!

தமிழக முதலமைச்சர் விஜயை நடிகர்கள் அதர்வா மற்றும் கவின் தனித்தனியாக சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த சந்திப்பு குறித்து இருவரும் பகிர்ந்த பதிவுகள் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெற்றுள்ளது.

MLA-க்களை மட்டுமல்ல.. கர்நாடகாவிடம் தண்ணீரை வாங்குவதிலும் கவனம் செலுத்த வேண்டும்- உதயநிதி ஸ்டாலின்

"எம்.எல்.ஏ.க்களை வாங்குவதில் மட்டுமில்லாமல், கர்நாடகாவிடம் இருந்து நமக்கு வர வேண்டிய தண்ணீரை வாங்குவதிலும் கவனம் செலுத்த வேண்டும்" என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பள்ளி, கல்லூரிகளில் முதல்வர் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம்.. உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!

தவெகவினர் சார்பில் பள்ளி, கல்லூரிகளில் முதல்வர் விஜய் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது தொடர்பாக பதிலளிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முதல்வர் விஜய் நாளை கரூர் பயணம்: 32 பேருக்கு அரசுப் பணி ஆணை!

கரூர் சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களை சேர்ந்த 32 பேருக்கு முதல்வர் விஜய் நாளை அரசு பணி ஆணை வழங்கவுள்ளார்.

தவெக ஆட்சி கவிழ்ப்பு வழக்கு: 5 பேரிடம் விடிய விடிய விசாரணை! சிக்கும் சிங்கப்பூர் பின்னணி!

தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசிய வழக்கில், போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ள 5 பேரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

தவெக ஆட்சியை கவிழ்க்க சதி.. சிங்கப்பூர் நபர் யார்? போலீசார் தீவிர விசாரணை!

தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசிய வழக்கில் கைதானவர்களிடம் சிங்கப்பூரில் இருந்து பேசிய நபர் யார் என்பது குறித்துத் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

"எடப்பாடியை முதல்வராக்க ஸ்டாலின் பேசினார்!" - மீண்டும் பரபரப்பை கிளப்பிய காதர் மொகிதீன் Exclusive

காதர் மொகிதீன் பேட்டியில், "எடப்பாடியை முதல்வராக்க ஸ்டாலின் பேசினார்" என்ற பரபரப்பு குற்றச்சாட்டு மீண்டும் தமிழக அரசியலில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கரூரில் கால் பதிக்கும் முன் கரூர் பிரதர்ஸ் கைது? சூடுபிடிக்கும் த.வெ.க.–தி.மு.க. அரசியல் மோதல்!

கரூர் பிரதர்ஸ் கைது பரபரப்பு, செந்தில்பாலாஜி விவகாரம், முதல்வர் விஜய்யின் கரூர் பயணம் என தமிழக அரசியல் சூடுபிடித்துள்ளது.