K U M U D A M   N E W S

தவெக ஆட்சியை கவிழ்க்க சதி.. சிங்கப்பூர் நபர் யார்? போலீசார் தீவிர விசாரணை!

தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசிய வழக்கில் கைதானவர்களிடம் சிங்கப்பூரில் இருந்து பேசிய நபர் யார் என்பது குறித்துத் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

FIFA: "மெஸ்ஸிக்காக அநீதி இழைக்கப்பட்டது" - எகிப்து பயிற்சியாளர் பரபரப்பு குற்றச்சாட்டு!

எகிப்து அணியின் தலைமை பயிற்சியாளர் ஹசன், நடுவர்களின் முடிவுகள் குறித்துக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

FIFA: கொலம்பியாவை வீழ்த்தியது சுவிட்சர்லாந்து.. காலிறுதியில் அர்ஜெண்டினாவுடன் பலப்பரீட்சை!

உலக கோப்பை கால்பந்துத் தொடரில் கொலம்பியாவை பெனால்டி ஷூட்-அவுட் முறையில் வீழ்த்தி சுவிட்சர்லாந்து அணி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

'மீசை' சவாலால் சூடுபிடிக்கும் உள்ளாட்சி அரசியல்... கோவையில் TVK vs DMK!

ஆர்.எஸ்.பாரதியின் 'மீசை' சவாலை மையமாக வைத்து, கோவை உள்ளாட்சித் தேர்தலை குறிவைத்து த.வெ.க.வும், தி.மு.க.வும் தீவிர அரசியல் களமிறங்கியுள்ளன.

ராமதாஸ் - அன்புமணி சமரசம்... பலியான பா.ம.க. நிர்வாகிகள்?

ராமதாஸ்-அன்புமணி சமரசத்தால், ராமதாஸ் தரப்பில் நின்ற சில மூத்த பா.ம.க. நிர்வாகிகள் கட்சியில் ஓரங்கட்டப்படுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

செந்தில்பாலாஜி மீது விஜய் அரசு குறி... கரூரில் தீவிரமாகும் Horse Trading விசாரணை!

த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் குதிரைப் பேர வழக்கில் செந்தில்பாலாஜி, அசோக்குமார் பெயர் அடிபட்டதால் போலீஸ் விசாரணை தீவிரமடைந்துள்ளது. தி.மு.க. இதை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என குற்றம்சாட்டியுள்ளது.

"எடப்பாடியை முதல்வராக்க ஸ்டாலின் பேசினார்!" - மீண்டும் பரபரப்பை கிளப்பிய காதர் மொகிதீன் Exclusive

காதர் மொகிதீன் பேட்டியில், "எடப்பாடியை முதல்வராக்க ஸ்டாலின் பேசினார்" என்ற பரபரப்பு குற்றச்சாட்டு மீண்டும் தமிழக அரசியலில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கரூரில் கால் பதிக்கும் முன் கரூர் பிரதர்ஸ் கைது? சூடுபிடிக்கும் த.வெ.க.–தி.மு.க. அரசியல் மோதல்!

கரூர் பிரதர்ஸ் கைது பரபரப்பு, செந்தில்பாலாஜி விவகாரம், முதல்வர் விஜய்யின் கரூர் பயணம் என தமிழக அரசியல் சூடுபிடித்துள்ளது.

வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு... மீட்புப் பணி தீவிரம்; 3 பேர் உயிரிழப்பு!

வயநாட்டில் நேற்று இரவு முதல் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாகப் பயங்கர நிலச்சரிவில் தற்போது 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

தவெக ஆட்சியை கவிழ்க்க முயன்றதாக வழக்கு- முன்ஜாமீன் கோரினார் செந்தில் பாலாஜி!

முன்ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.