அதிமுகவிலிருந்து 10 எம்.எல்.ஏ-க்கள் த.வெ.க-விற்குத் தாவல்? தனிப்பெரும்பான்மையை நோக்கி நகரும் விஜய்!
அதிமுகவைச் சேர்ந்த 10 எம்.எல்.ஏ-க்கள், முதலமைச்சர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தில் இணையத் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுகவைச் சேர்ந்த 10 எம்.எல்.ஏ-க்கள், முதலமைச்சர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தில் இணையத் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, முதலமைச்சர் விஜய் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குறித்துப் பேசிய கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் புதிய மாவட்டச் செயலாளர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை அ.தி.மு.க. நிர்வாகிகள் மத்தியில் வலுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் தலைமையிலான அரசு, பா.ஜ.க., கூட்டணி அரசியல், ஆளுநர் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து வைகோ தனது நிலைப்பாடுகளை விரிவாக விளக்கியுள்ளார்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக திமுகவை கடுமையாக விமர்சித்து பேசிய முதல்வர் விஜய்க்கு திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார்.
கிலியன் எம்பாப்பே கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் உலகக்கோப்பை சாதனைகளை நெருங்கியுள்ளார்.
காவிரியில் தமிழகத்திற்குரிய பங்கு நீரை கர்நாடக அரசு உடனடியாக விடுவிக்கிவில்லையெனில் தமிழக அமைச்சரவையில் இருந்து காங்கிரஸ் அமைச்சர் விடுவிக்கப்படுவார் என்று கர்நாடக காங்கிரஸ் கட்சியை எச்சரிக்க தவெக அரசின் முதலமைச்சர் தயாரா? என அதிமுக எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசிய வழக்கில், போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ள 5 பேரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக அரசியல், பா.ஜ.க.வின் எதிர்காலம், விஜய் அரசு, அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பா.ஜ.க. மாநிலச் செயலாளர் கராத்தே தியாகராஜன் விரிவாக கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியா சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க பிராம்பனன் கோயிலில் வழிபாடு நடத்தியுள்ளார்.