திருமாவளவனை முதலமைச்சராக்க திமுக முயற்சி.. சி.வி.சண்முகம் பரபரப்பு பேட்டி!
திருமாவளவனை முதலமைச்சராக்கிவிட்டு, மற்ற அமைச்சரவைப் பொறுப்புகளை அதிமுகவிடம் ஒப்படைக்க திமுக முன்வந்ததாக சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
திருமாவளவனை முதலமைச்சராக்கிவிட்டு, மற்ற அமைச்சரவைப் பொறுப்புகளை அதிமுகவிடம் ஒப்படைக்க திமுக முன்வந்ததாக சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) ஆதரவு அளிப்பது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தனது இறுதி முடிவை நாளை அறிவிக்கவுள்ளது.
தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வியாழக்கிழமை ஆலோசனை நடத்துகிறார்.
விசிகவினர் சில தொகுதிகளில் தேர்தல் பணிகள் செய்யவில்லை என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் வேதனை தெரிவித்துள்ளார்.
மறைந்த ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி உயிருக்கு அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார்.
திமுக தலைமையிலான கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் விசிகவுக்கு 10-க்கும் குறைவான தொகுதிகளே கிடைக்க வாய்ப்புள்ளதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
பீகாரில் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட கதி, எடப்பாடி பழனிசாமிக்கும் ஏற்பட வாய்ப்புள்ளதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.