பாஜகவுடன் திமுக உறவில் இருந்தது... பகீர் கிளப்பிய திருமா !
திமுகவின் கடந்தகால பாஜக உறவு, தற்போதைய அரசியல் நிலைப்பாடு குறித்து கருத்து தெரிவித்த திருமாவளவன், கூட்டணி அரசியலில் நம்பிக்கையே முக்கியம் என கூறினார்.
திமுகவின் கடந்தகால பாஜக உறவு, தற்போதைய அரசியல் நிலைப்பாடு குறித்து கருத்து தெரிவித்த திருமாவளவன், கூட்டணி அரசியலில் நம்பிக்கையே முக்கியம் என கூறினார்.
த.வெ.க. கூட்டணி, உளுந்தூர்பேட்டை மாநாடு மற்றும் ஷா நவாஸ் விவகாரம் குறித்து விசிக பொருளாளர் எஸ்.எஸ். பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.அதனை விரிவாக பார்போம்.
விசிக மாநாட்டை அக்கட்சியின் முதன்மை செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் புறக்கணித்துள்ளது நிர்வாகிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திருமாவளவன் மூலம் திமுகவுக்கு தூது அனுப்பிய முதலமைச்சர் விஜய்..
திருமாளவளவனை கிண்டல் அடித்து பேசியிருந்ததை தற்போது வாபஸ் பெற்றுக் கொள்வதாக வைகோ தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றி கூட்டணியில் விசிக இடம்பெற்றுள்ள நிலையில் புதிய ட்விஸ்டாக பாமகவும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெக-பாமக கூட்டணி உருவாகுமா?விசிக எடுக்கப் போகும் முடிவு என்ன விரிவாக பார்போம்.
ஓமலூரில் நடைபெற்ற விசிக கூட்டத்தில், திருச்சி கிழக்கு தொகுதியில் திருமாவளவன் போட்டியிட வேண்டும், அவரை துணை முதலமைச்சராக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தவெக அரசு ஐந்து ஆண்டுகள் முழுமையாக நீடிக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திருப்பதி ஏழுமலையானை தரிசித்த திருமாவளவன் !!! | Kumudam News
தவெக அமைச்சரவையில் விசிக இணைந்துள்ளதற்கு பதவி ஆசை காரணம் இல்லை என்று திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.