"தமிழ்நாடு மட்டும் அல்ல.. புதுச்சேரியில் 3 சீட் வேணும்"- அடம்பிடிக்கும் திருமாவளவன்!
"திமுகவுடன் பேரம் பேசும் கட்சி நாங்கள் அல்ல" என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
"திமுகவுடன் பேரம் பேசும் கட்சி நாங்கள் அல்ல" என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
"முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் ஆகியோரின் பெயர்கள் தமிழ்ப்பெயரா? என கேட்கும் தைரியமும், துணிச்சலும் திருமாவளவனுக்கு இருக்கிறதா?" என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருமாவளவன் இருக்கும் கூட்டணியில் பா.ம.க. இணைவதற்கு வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு அரசியலில் எதுவும் நடக்கலாம் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்
“என்னையையும் விஜய்யையும் பாஜக பெற்றெடுத்தபோது, பிரசவம் பார்த்தது எங்கள் அண்ணன் திருமாவளவன் தான்” என்று சீமான் பதிலளித்துள்ளார் .
தமிழகத்தில் பாஜக இவ்வளவு ஆட்டம்போடக் காரணம் அதிமுகதான் என்றும், இது தமிழ் இனத்திற்குச் செய்யும் துரோகம் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.
"விஜய்யைக் கையில் எடுக்க பா.ஜ.க. முயற்சிகளை மேற்கொள்கிறது" என்று திருமாவளவன் தெரிவித்தார்.
தி.மு.க. - த.வெ.க. இடையே அண்டர் கிரவுண்ட் டீலிங் உள்ளதா? என்று திருமாவளவன் கேர்ள்வி எழுப்பியுள்ளார்.
"விஜய் வெளியிட்டுள்ள காணொளிப் பதிவில் அவர் முதல்வர் மீது பழிசுமத்தும் வகையில் பேசியிருப்பது அவரது அரசியல் நேர்மையைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது" என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
பல மாநிலங்கள் பின்பற்ற கூடிய அளவிற்கு திமுக தலைமையிலான கூட்டணி சாதனை படைக்கும் என திருமாவளவன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்
"அதிமுகவை பாஜக கூட்டணியில் இணைத்துக்கொண்டே, அதை கபளீகரம் செய்யும் முயற்சியில் பாஜக ஈடுபடுகிறது" என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.