K U M U D A M   N E W S

தங்கம் விலை

தங்கம் விலை சற்று குறைந்துள்ளது...பெண்கள் சற்று ஆறுதல்

தங்கம் விலை இன்று குறைந்துள்ளதால் நகை வாடிக்கையாளர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுக்கு ஒரு முடிவே இல்லையா! தொடரும் தங்கத்தின் விலை உயர்வு... புலம்பும் பெண்கள்

தங்கத்தின் விலை குறையாதா என்ற எதிர்பார்ப்பில் இருந்த நகை பிரியர்களுக்கு இன்றும் ஏமாற்றம் தருவது போல தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது...

தொடர் விலை ஏற்றத்தில் தங்கம் விலை... கவலையில் பெண்கள்!

இன்று சென்னையில் தங்கம் விலை அதிகரித்துள்ள நிலையில், இது நகை வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏறுமுகத்தில் தங்கம், வெள்ளி விலை.. நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்துள்ளது.

தங்கம் விலை கிடுகிடு உயர்வு.. நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்துள்ளது.

நகைப்பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. தங்கம் விலை மீண்டும் சரிவு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.680 குறைந்துள்ளது.

நகை பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. தங்கம் விலை கடும் சரிவு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை காலையில் உயர்ந்த நிலையில் மாலையில் சரிவை கண்டுள்ளது.

ஏறுமுகத்தில் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்துள்ளது.

வாரத்தின் முதல் நாளே இப்படியா..! தங்கம் விலை மீண்டும் உயர்வு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்துள்ளது.

நகைப்பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. தங்கம் விலை மீண்டும் சரிவு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்துள்ளது.