K U M U D A M   N E W S

டி

FIFA: உலகக் கோப்பை கால்பந்து: ஈராக்கை வீழ்த்தி செனகல் வெற்றி; நார்வேயை துவம்சம் செய்தது பிரான்ஸ்!

உலகக்கோப்பை கால்பந்து தொடரின் லீக் ஆட்டங்களில் செனகல் மற்றும் பிரான்ஸ் அணிகள் தங்களது எதிரணிகளை அதிரடியாக வீழ்த்தி மாபெரும் வெற்றிகளைப் பதிவு செய்துள்ளன.

FIFA: உலகக் கோப்பை கால்பந்து: ஐவரி கோஸ்ட், ஈக்வடார் அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்!

23-ஆவது உலகக் கோப்பை கால்பந்து தொடரின் 'இ' பிரிவு லீக் ஆட்டங்களில், ஐவரி கோஸ்ட் மற்றும் ஈக்வடார் அணிகள் தங்களது ஆட்டங்களில் அபார வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

ஜனநாயகத்துக்கு எதிரான சவால்... அவசரநிலையை பாடமாக்கிய என்சிஇஆர்டி

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) வெளியிட்டுள்ள புதிய பாடத்திட்டத்தின் கீழ், 1975-77 காலகட்டத்தில் இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட தேசிய அவசரநிலை (Emergency) குறித்த பாடம் 9-ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

"இந்த ஆண்டு மின் கட்டண உயர்வு இல்லை"- அமைச்சர் நிர்மல் குமார் அறிவிப்பு!

தமிழகத்தில் இந்த ஆண்டு மின் கட்டண உயர்வு இருக்காது என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

FIFA: உலகக் கோப்பை கால்பந்து: ஸ்காட்லாந்தை துவம்சம் செய்த பிரேசில்; ஹைதியை வீழ்த்தியது மொராக்கோ!

23-ஆவது உலகக் கோப்பை கால்பந்து தொடரின் 'சி' பிரிவு லீக் ஆட்டங்களில், மொராக்கோ மற்றும் பிரேசில் அணிகள் தங்களது ஆட்டங்களில் அதிரடி வெற்றி பெற்றுள்ளன.

"நான் பேசினாலும் பேசாவிட்டாலும் பிரச்னைதான்..!" தர்மன் பட விழாவில் ரஜினி பேச்சு!

"நான் பேசினாலே பிரச்னை தான். அது எனக்கும் பிரச்னை, உங்களுக்கும் பிரச்னை" என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

'தலைவர் 173' டைட்டில் வெளியீடு.. ரஜினி பிறந்தநாள் அன்று படம் ரிலீஸ்? முழு போஸ்டர் Decode!

நடிகர் ரஜினிகாந்தின் 173 படத்தின் தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நடிகர் ரவி மோகன் வீட்டில் திருட்டு: போலீசில் பரபரப்பு புகார்!

நடிகர் ரவி மோகன் வீட்டில் தங்கம், வைரம் மற்றும் பணம் திருடுபோனதாகக் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FIFA: உலகக் கோப்பை கால்பந்து: இங்கிலாந்து- கானா ஆட்டம் டிரா; பனாமாவை வீழ்த்தி குரோஷியா வெற்றி!

இங்கிலாந்து - கானா அணிகள் மோதிய ஆட்டம் டிராவில் முடிவடைந்துள்ளது; மற்றொரு போட்டியில் பனாமா அணியை வீழ்த்தி குரோஷியா அபார வெற்றி பெற்றுள்ளது.

கியூட் தேர்வு முடிவுகள் வெளியீடு .... மத்திய அரசு அறிவிப்பு.....

மத்திய அரசு நடத்தப்படுகின்ற கியூட் தேர்வின் முடிவுகள் வெளியாகி உள்ளது.