டாஸ்மாக்கில் முதலமைச்சர் படம்.. பெண் கவுன்சிலர்கள் கைது | BJP Protest | CM MK Stalin Photo in TASMAC
கன்னியாகுமரி, குழித்துறை டாஸ்மாக் கடையில் போராட்டத்தில் ஈடுபட்ட 2 பெண் கவுன்சிலர்கள் உட்பட 4 பேர் கைது
கன்னியாகுமரி, குழித்துறை டாஸ்மாக் கடையில் போராட்டத்தில் ஈடுபட்ட 2 பெண் கவுன்சிலர்கள் உட்பட 4 பேர் கைது
கடலூரில் வரி செலுத்தாத வீடுகளின் குடிநீர் இணைப்பை துண்டிக்க கடப்பாரையுடன் சென்ற மாநகராட்சி ஊழியர்
நாட்டின் வளர்ச்சிக்கு தென்மாநிலங்கள் பெரிதும் உதவுகின்றன . டி.கே.சிவக்குமார்
ஐபிஎல் உருவானது எப்படி என வீடியோவை காணலாம்
சென்னை எழும்பூரில் அதிமுக சார்பில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சியில் பணம் திருட்டு
இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 11 மீனவர்கள் இதில் இரண்டு மீனவர்கள் தலா 80 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்திய பின் விடுதலை செய்யப்பட்ட நிலையில் அனைவரும் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்.
கும்பகோணம் ரயில் நிலையம் 100 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் முற்றிலும் புனரமைக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வேயின் பொது மேலாளர் ஆர்.என்.சிங் இன்று (மார்ச்.21) கும்பகோணத்தில் ரயில் நிலையத்தை ஆய்வு செய்தவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் போட்டி நாளை தொடங்க உள்ள நிலையில் சிஎஸ்கே அணியில் மீண்டும் அஸ்வின் ரவிச்சந்திரன் இணைந்ததை கொண்டாடும் வகையில், ஈரோட்டை சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் தோனி, அஸ்வின் ரவிச்சந்திரன் படத்தை போர்வையில் நெசவு செய்து அசத்தியுள்ளார்.
மதுரையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மக்கள் நடமாட்டம் உள்ள சாலையில் வழக்கறிஞரை காரில் கத்தி முனையில் கடத்தி சென்ற கும்பலில் தொடர்புடைய வழக்கறிஞரின் உறவினரான முன்னாள் ராணுவ வீரர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை நெற்கொள்முதல் நிலையத்தில் நிலைய அலுவலர் முறைகேடு செய்ததால், நெற்பயிர்கள் முளைத்தும், வெடித்தும் வீணாகி சேதம் அடைந்துள்ளதாக மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.