தமிழகத்தில் 85.15% வாக்குகள் பதிவு.. சென்னையில் சதவீதம் உயர்ந்தும் வாக்குகள் குறைவு!
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடந்து முடிந்த நிலையில், தமிழகம் முழுவதும் வரலாறு காணாத வகையில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்துள்ளது.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடந்து முடிந்த நிலையில், தமிழகம் முழுவதும் வரலாறு காணாத வகையில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்துள்ளது.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மதியம் 3 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு சதவீதம் முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், விடுமுறை மற்றும் போக்குவரத்துச் சிக்கல்களால் பொதுமக்கள், குறிப்பாக வெளியூர் பயணிகள் மற்றும் பேச்சுலர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மதியம் 1 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு சதவீதம் கடந்த தேர்தல்களை விடக் கணிசமாக அதிகரித்துள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி, 2 கோடியே 15 லட்சத்து 40 ஆயிரத்து 712 வாக்குகள் பதிவாகி உள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தலை ஓடி, வாக்காளர்களைக் கவரும் வகையிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் தேர்தல் ஆணையம் பல்வேறு வித்தியாசமான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவின் போது, நடிகர் அஜித்குமார் அளித்ததாகக் கூறப்பட்ட அரசியல் கருத்து பெரும் விவாதமான நிலையில், அவரது தரப்பிலிருந்து தற்போது அதிரடி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குபதிவு நடைபெற்று வரும் நிலையில், முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, விஜய் ஆகியோர் காலையில் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கிய நிலையில், பொதுமக்கள் மற்றும் திரை பிரபலங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயகக் கடமையை விறுவிறுப்புடன் ஆற்றி வருகின்றனர்.