K U M U D A M   N E W S

அதிமுக

"ஐந்து ஆண்டுகளாக தமிழக மக்களுக்கு அல்வா"- எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

திமுக ஆட்சிக்கு வந்து ஐந்தாண்டுகளில் தமிழகத்தில் எந்த வளர்ச்சித் திட்டங்களையும் நிறைவேற்றாமல், மக்களுக்கு அல்வா கொடுத்ததாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

கல்வி கடன் ரத்து, 3 சிலிண்டர் இலவசம்... அதிமுகவின் தேர்தல் வாக்குறுதி!

அதிமுக ஆட்சிக்கு வந்தால் முதியோருக்கான மாத ஓய்வூதியம் ரூ. 2,000 ஆக உயர்த்தப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தேமுதிக யாருடன் கூட்டணி: "இன்று எந்த அறிவிப்பும் இல்லை"- பிரேமலதா விஜயகாந்த்

"தேர்தல் கூட்டணி குறித்து இன்று எந்த அறிவிப்பும் வெளியிடப்போவதில்லை" என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

யாருடன் கூட்டணி? நாளையாவது அறிவிப்பாரா பிரேமலதா விஜய்காந்த்!

2026 சட்டமன்ற தேர்தலில் யாருடன் தேமுதிக கூட்டணி அமைத்து போட்டியிடும் என்பதை அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நாளை அறிவிப்பார் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

"பா.ஜ.க.விற்கு சாமரம் வீசும் அடிமை அ.தி.மு.க"- திமுக தலைவர் ஸ்டாலின்

"தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பா.ஜ.க. அரசுக்குச் சாமரம் வீசும் அடிமையாக இருக்கிறது திமுக" என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார் .

"சர்வாதிகாரிகளின் மொத்த உருவம் முதல்வர் ஸ்டாலின்"- இபிஎஸ் விமர்சனம்!

சர்வாதிகாரிகளின் மொத்த உருவமாக முதல்வர் ஸ்டாலினை தமிழக மக்கள் பார்க்கிறார்கள் என எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

"எரிந்தது விவசாயி மட்டுமல்ல, தமிழகத்தின் சட்டம்–ஒழுங்கும்தான்"- எடப்பாடி பழனிசாமி

திமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு தீயில் எரிவதாக எடப்பாடி பழனிசாமி கடுமையாக சாடியுள்ளார்.

"ஓபிஎஸ்-ஸை மீண்டும் சேர்க்க வாய்ப்பே இல்லை"- இபிஎஸ் திட்டவட்டம்!

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தை சேர்ப்பதற்கு வாய்ப்பே இல்லை எனவும் இது தனிப்பட்ட முடிவல்ல, பொதுக்குழுவின் முடிவு என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் இணைய நான் ரெடி.. நீங்க ரெடியா? இபிஎஸ்-க்கு தூதுவிட்ட ஓபிஎஸ்!

"அதிமுகவில் இணைய நான் ரெடி. டி.டி.வி.தினகரன், எடப்பாடி பழனிசாமி ரெடியா?" என்று ஓ. பன்னீர் செல்வம் கேள்வி எழுதியுள்ளார்.

"விடியா ஆட்சி உங்கள் வீட்டு Bill-லே சாட்சி"- திமுக-வுக்கு எதிராக எடப்பாடி-யின் டிஜிட்டல் போர்!

"விடியா ஆட்சி - உங்கள் வீட்டு Bill-லே சாட்சி" தலைப்பில் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளார்.