"யார் யாருக்கு ராஜ்யசபா சீட்?" தலைமை செயலகத்தில் வேட்புமனுத் தாக்கல் விறுவிறுப்பு!
தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்.
தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அதிமுக - பாஜக கூட்டணியின் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யவும், சில முக்கியப் புகார்களை அளிக்கவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஓ.பன்னீர் செல்வத்தின் தேனியில் இருந்து அறிவாலயம் வரை ஒரு நீண்ட அரசியல் பயணம் பற்றி..
தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிரடியாக, முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுக தன்னை இணைத்துக் கொண்டார்.
"தமிழுக்கே தாங்கள்தான் அதாரிட்டி என பேசும் திமுக அரசு, தமிழ் பாடத்தில் ஒரு வினா கூட கேட்காதது ஏன்?" என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
"பா.ஜ.க என்கிற டப்பா எஞ்சினை நம்பி அ.தி.மு.க இருக்கிறது. அ.தி.மு.க என்கிற மூழ்கும் கப்பலை நம்பி பா.ஜ.க இருக்கிறது" என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியின் மூன்றாம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் மற்றும் அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாளை முன்னிட்டு, பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் அவருக்குப் புகழாரம் சூட்டியுள்ளனர்.
"திமுக பெண்கள் பவர் எஞ்சின் முன் உங்க டப்பா எஞ்சின் தாக்குப்பிடிக்காது" என்று எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் வர வேண்டும் என ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ ஐயப்பன் வாழ்த்தியுள்ளார்.