"அதிமுக திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவதா?"- முதல்வர் ஸ்டாலினைச் சாடிய எடப்பாடி பழனிசாமி!
அதிமுக கொண்டு வந்த திட்டங்கள் மீது திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டுவதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
அதிமுக கொண்டு வந்த திட்டங்கள் மீது திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டுவதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
நல்வரவு - நல்லுறவு தொடர்ந்து தமிழ்நாட்டின் உயர்வுக்குப் பங்களிக்கட்டும் என்று திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்திருப்பதை முதல்வர் ஸ்டாலின் வரவேற்றிருக்கிறார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக, தற்போது முதன்முறையாக திமுகவுடன் கைகோர்த்துள்ளது.
உதவித்தொகை உயர்வு கோரி போராடிய மாற்றுதிறனாளிகள் மீது வன்முறைத் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவைத் தேர்தலுக்கான தேதியை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது.
2026-2027ம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இது குறித்து தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு பட்ஜெட் என்பது காது குத்தும் விழா என்று விமர்சனம் செய்துள்ள அதிமுக எம்எல்ஏக்கள், சட்டப்பேரவை வளாகத்துக்கு அழைப்பிதழுடன் வருகை தந்துள்ளனர்.
மகளிரின் உரிமைத் தொகை கணக்கில் ரூ. 5,000 வரவு வைக்கப்பட்டிருப்பதை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
மகளிர் உரிமைத்தொகையாக ரூ.5,000 வரவு வைக்கப்பட்டதற்கு அரசியல் தலைவர்கள் ஆதரவும் சிலர் விமர்சனமும் செய்துள்ளனர்.
முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜானகி, ஜெயலலிதா குறித்து இழிவாக பேசியதாக யூடியூப்பர், நடிகர் ரமேஷ் கண்ணா மீது அதிமுக நிர்வாகள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.