K U M U D A M   N E W S

அதிமுக

அதிமுக Vs தவெக: இபிஎஸ் காலில் விழும் விஜய்.. ஏஐ வீடியோவால் வெடித்த மோதல்!

அதிமுக ஊழல் கட்சி என விமர்சித்த விஜய்க்கு பதிலடி கொடுக்க அதிமுக தொடங்கிவிட்டது. ஏஐ தொழில்நுட்ப உதவியுடன் விஜய் அட்டாக் செய்து வீடியோ ஒன்று வெளியாகி தவெகவினரை கொந்தளிக்க செய்துள்ளது.

விவசாய பிரச்னை குறித்து பேச அனுமதி மறுப்பு.. பேரவையில் அதிமுக வெளிநடப்பு!

தமிழக சட்டபேரவையின் மூன்றாம் நாள் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், அதிமுகவினர் வெளிநடப்பு செய்துள்ளனர்.

வலிமையான கூட்டணி என்டிஏ.. தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமையும்- இபிஎஸ், பியூஷ் கோயல் பேட்டி!

மத்தியில் பாஜக ஆட்சி நடக்கிறது, விரைவில், தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமையும் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

NDA கூட்டணியில் அமமுக: "டிடிவி தினகரனை அன்போடு வரவேற்கிறேன்"- இபிஎஸ்

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை வரவேற்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ராஜினாமா படலம்: அதிமுக-வின் சட்டமன்ற பலம் 62-ஆக சரிவு!

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், செங்கோட்டையன் என அடுத்தடுத்து 3 பேர் ராஜினாமா செய்ததால் அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் பலம் 62-ஆக குறைந்துள்ளது.

'ஜகா' வாங்கிய டிடிவி: எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக்கொண்டு மீண்டும் NDA கூட்டணியில் அமமுக!

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இணைகிறது.

ஓபிஎஸ் 'கிளீன் போல்ட்'.. திமுகவில் இணைந்தார் வைத்திலிங்கம்!

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான வைத்திலிங்கம் தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்த நிலையில் திமுகவில் இணைந்தார்.

"முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்"- இபிஎஸ் வலியுறுத்தல்!

"முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வெளிநடப்பு செய்தோம்" என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

அதிமுக தேர்தல் வாக்குறுதிகள்: மகளிருக்கு மாதம் ரூ.2,000; ஆண்களுக்கும் இலவசப் பேருந்து- இபிஎஸ் அறிவிப்பு!

“மகளிருக்கு மாதம் ரூ.2000 வழங்கப்படும், ஆண்களுக்கும் கட்டணமில்லா பேருந்து திட்டம் செயல்படுத்தப்படும்” என முதற்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

"திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருப்பது சந்தேகம் தான்"- எடப்பாடி பழனிசாமி பேட்டி!

"காங்கிரஸ் திமுக கூட்டணியில் இருக்குமா? இருக்காதா? என்பது சந்தேசக நிலைக்கு வந்துவிட்டது" என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.