K U M U D A M   N E W S

தமிழ்நாடு

தங்கம் விலை அதிரடி உயர்வு: ஒரு சவரன் ரூ. 1.12 லட்சத்தைக் கடந்தது!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.3,040 உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் சுங்கக் கட்டணம் உயர்வு: நள்ளிரவு முதல் அமல்!

தமிழகத்தில் உள்ள 68 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.

நகை பிரியர்களுக்கு நல்ல செய்தி... தங்கம் விலை கடும் சரிவு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது.

சாத்தான்குளம் வழக்கு: 9 காவலர்களுக்கான தண்டனை விவரம் அறிவிப்பு ஒத்திவைப்பு!

சாத்தான்குளம் வழக்கில், குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 9 காவலர்களுக்கான தண்டனை விவரங்களை அறிவிப்பதை மதுரை மாவட்ட நீதிமன்றம் வரும் ஏப்ரல் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

தங்கம் விலை சரிவு: வாரத் தொடக்கத்தில் நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சி!

வாரத்தின் தொடக்க நாளான இன்று, கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருந்த தங்கம் விலை சற்றே குறைந்துள்ளது.

தங்கம் விலை அதிரடி உயர்வு: சவரனுக்கு ரூ. 1,840 அதிகரிப்பு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,840 உயர்ந்துள்ளது.

மது பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்: 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்!

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நான்கு நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூடத் தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

தங்கம் விலை அதிரடி உயர்வு: சவரனுக்கு ரூ.640 அதிகரிப்பு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்துள்ளது.

செங்கல்பட்டு அருகே தலையில் கல்லைப் போட்டு டிரைவர் படுகொலை.. வீடியோ வைரல்!

செங்கல்பட்டு அருகே சிங்கபெருமாள் கோயில் பகுதியில் நடந்த ஒரு கொடூரக் கொலைச் சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாகன ஓட்டிகளுக்கு ஷாக் நியூஸ்.. தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை திடீர் உயர்வு!

தமிழகத்தல் நயாரா பங்குகளில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் வானக ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.