K U M U D A M   N E W S

தமிழ்நாடு

ஜெட் வேகத்தில் உயரும் வெள்ளி விலை.. தங்கம் விலையும் அதிகரிப்பு!

சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளியின் விலை சற்று உயர்ந்துள்ளது.

'வா வாத்தியார்' படத்தை வெளியிட தடை.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள 'வா வாத்தியார்' படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தல் 2026: ராகுல் காந்தி கிராம மாநாடு, பிரியங்கா காந்தி பேரணி- காங்கிரஸ் குழு அமைப்பு!

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னெடுத்து, ராகுல் காந்தி, கிராம கமிட்டி மாநில மாநாட்டிலும் பிரியங்கா காந்தி பேரணியிலும் கலந்துகொள்ளவுள்ளனர்.

வெள்ளி விலை வரலாறு காணாத உயர்வு.. எவ்வளவு தெரியுமா?

சென்னையில் நேற்று குறைந்திருந்த தங்கம் விலை, இன்று (டிசம்பர் 10) மீண்டும் சற்று உயர்ந்துள்ளது.

TN Weather: தமிழகத்தில் டிச.15 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இன்று நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உத்தரவை அமல்படுத்தாத அதிகாரிகள் மீது நடவடிக்கை: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு உள்துறைச் செயலாளர் மற்றும் டிஜிபி-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் இருந்து சென்னை வந்த இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

டெல்லியில் இருந்து சென்னை வந்த இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்ததால் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கணிசமாக குறைந்த தங்கம் விலை.. வெள்ளி விலை உயர்வு!

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.320 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

மெரினாவில் தலை, கை இன்றி கண்டெடுக்கப்பட்ட பெண் சடலம்: போலீசார் தீவிர விசாரணை!

சென்னை மெரினா கடற்கரை அண்ணா நினைவிடம் பின்புறத்தில் தலை மற்றும் ஒரு கை இல்லாமல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண் சடலம் யாருடையது என்பதைக் கண்டறியும் முயற்சியில் அண்ணா சதுக்கம் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இண்டிகோ விமானச் சேவை தொடர் பாதிப்பு: சென்னையில் மட்டும் 71 விமானங்கள் ரத்து!

சென்னையில் இருந்து புறப்படும் வந்து சேரும் 71 இண்டிகோ விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.