‘பாஜகவின் துரோக அரசியல் தோற்கப் போகிறது’- முதல்வர் ஸ்டாலின் பேச்சு!
வாக்காளர் அதிகார யாத்திரையில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், “பீகாரில் பாஜகவின் துரோக அரசியல் தோற்கப் போகிறது” என்று அவர் கூறினார்.
வாக்காளர் அதிகார யாத்திரையில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், “பீகாரில் பாஜகவின் துரோக அரசியல் தோற்கப் போகிறது” என்று அவர் கூறினார்.
தவெக மாநாட்டில் ரேம்ப் வாக் மேடையில் ஏற முயன்ற தொண்டரை பவுன்சர்கள் குண்டுக்கட்டாக தூக்கி வீசிய சம்பவம் தொடர்பாக, நடிகர் விஜய் மீது முதல் குற்றவழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
“விஜய் இன்னும் இரண்டு மூன்று மாநாடுகளை நடத்தினால், பெருங்காய டப்பா போல் காலி டப்பாவாகி விடுவார்” என்று அமைச்சர் சேகர் பாபு கடுமையாக விமர்சித்துள்ளார்.
“தமிழகம் வளரக்கூடாது என்பதுதான் மத்திய அரசின் நோக்கம், அதனால் தொடர்ந்து தமிழகத்திற்கு எல்லா வகையிலும் நெருக்கடி கொடுத்து வருகிறார்கள்” என்று அப்பாவு குற்றசாட்டியுள்ளார்.
“திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனியாக மாறிவிட்டது” என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
“முதலமைச்சர் ஸ்டாலினின் செயல்கள் இந்துமத உணர்வுகளைப் புண்படுத்தும் விதமாக உள்ளது” என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமியின் பரப்புரைக்கு இடையே நுழைந்த ஆம்புலன்ஸை அதிமுகவினர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கியதற்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
”ஒரு சிலர் எழுதிக் கொடுக்கும் வசனங்களை மதுரையில் பேசிவிட்டு, நடித்துவிட்டுச் சென்றிருக்கிறார். அவரது நாடகக் கச்சேரி இரண்டு நாட்களில் முடிந்துவிட்டது” என நடிகரும், தவெக தலைவருமான விஜய்யினை கடுமையாக விமர்சித்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி.
’அமைச்சர் நேரு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டார். வருகிற சட்டப்பேரவை தேர்தலில், ஸ்டாலினின் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்’ என அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்கள் மத்தியில் பேசியுள்ளார்.